Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

  • Home
  • News
  • Reviews
  • Videos
  • Home
  • 2023
  • டைனோசர்ஸ் திரை விமர்சனம்

டைனோசர்ஸ் திரை விமர்சனம்

admin July 29, 2023
டைனோசர்ஸ் திரை விமர்சனம்

டைனோசர்ஸ் திரை விமர்சனம்

வட சென்னையை மைமயாக வைத்து வந்திருக்கும் கேங்ஸ்டர் டிராமா படங்கள் பட்டியலில் சேர்ந்திருக்கிறது டைனோசர்ஸ். ஆனால் கதையை கையாண்ட விதத்தில் தனித்து நிற்கிறது டைனோசர்ஸ்.நாயகன் உதய் கார்த்திக், மற்றவர்களை கலாய்ப்பது, வெறுப்பேற்றுவது என்று ஜாலியாக இருந்தாலும், ரவுடிசம் என்ற வட்டத்திற்குள் போக கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார். உதய் கார்க்கின் அண்ணன் ரிஷியும் அதே தெளிவோடு இருப்பதொடு, ரவுடிசத்தில் ஈடுபட்டிருந்த தனது நண்பன் மாறாவையும் திருத்தி நல்வழிப்படுத்துகிறார்.

இதற்கிடையே, என்றோ நடந்த ஒரு கொலை குற்றத்திற்காக மனக்‌ஷாவின் ஆட்களை போலீஸ் சரணடைய சொல்கிறது. அதன்படி, அனைவரும் சரணடைய அதில் முக்கிய நபராக இருந்த மாறாவுக்கு திருமணமாகி சில நாட்கள் ஆவதால், அவருக்கு பதில் எந்தவித குற்ற செயலிலும் ஈடுபடாத ரிஷி சரணடைகிறார் இந்நிலையில் துரை இறந்து போக வன்முறையே வேண்டாம் என ஒதுங்கி இருந்த அவரின் சகோதரர் மண்ணு(உதய் கார்த்திக்) கேங்ஸ்டர் பிரச்சனையில் சிக்கிவிடுகிறார்.

மண் என்ற கதாபாத்திரத்தில் வட சென்னை இளைஞராக நடித்திருக்கும் உதய் கார்த்திக், தனது நடிப்பு மூலம் படத்தை தாங்கி பிடித்திருக்கிறார். இவர் செய்யும் அலப்பறைகள் அனைத்தும் திரையரங்கே அதிரும் அளவுக்கு சிரிக்க வைக்கிறது. காதலியுடனான பயணம், போலீஸையே கலங்கடிக்கும் அளவுக்கு கலாய்ப்பது, வில்லனை எதிர்த்தாலும் ரவுடிசம் பக்கம் போகாமல் வெறுப்பேற்றியே சாகடிப்பது, என்று அனைத்து ஏரியாவிலும் ரவுண்டு கட்டி விளையாடும் உதய் கார்த்திக்,போபோ சசியின் இசை மற்றும் ஜோன்ஸ் வி ஆனந்தின் ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம். தனித்துவமான பின்னணி இசையை கொடுத்து அசத்தியிருந்தார். இசையமைப்பாளர் போபோ சசி மொத்தத்தில் டைனோசர் வேகத்தை இன்னும் அதிக படுத்தியிருக்கலாம்.

Post navigation

Previous லவ் திரை விமர்சனம்
Next பீட்சா 3 திரை விமர்சனம்

Search

//

We influence 20 million users and is the number one business and technology news network on the planet

You may have missed

ஜிவி பிரகாஷ் குரலில், நயன்தாரா – கவின் இணையும் “ஹாய்” பட ஃபர்ஸ்ட் சிங்கிள்*
  • News

ஜிவி பிரகாஷ் குரலில், நயன்தாரா – கவின் இணையும் “ஹாய்” பட ஃபர்ஸ்ட் சிங்கிள்*

April 21, 2026
*”உணர்வுப்பூர்வமான அதேசமயம் அழகான ரொமான்ஸ் படம்தான் ‘பிரேக்ஃபாஸ்ட்'”- நடிகை ரோஸ்மின்!*
  • News

*”உணர்வுப்பூர்வமான அதேசமயம் அழகான ரொமான்ஸ் படம்தான் ‘பிரேக்ஃபாஸ்ட்'”- நடிகை ரோஸ்மின்!*

April 21, 2026
*’உப்பு புளி காரம்’ ஹிட் சீரிஸ் தயாரிப்பு குழுவின் அடுத்த படைப்பாக, புதிய குடும்ப கதையான ‘பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்’ தொடரை அறிவித்தது ஜியோஹாட்ஸ்டார்!*
  • News

*’உப்பு புளி காரம்’ ஹிட் சீரிஸ் தயாரிப்பு குழுவின் அடுத்த படைப்பாக, புதிய குடும்ப கதையான ‘பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்’ தொடரை அறிவித்தது ஜியோஹாட்ஸ்டார்!*

April 21, 2026
JIOHOTSTAR ANNOUNCES NEW FAMILY DRAMA ‘BROTHERS AND SISTERS’ FROM THE MAKERS OF UPPU PULI KAARAM*
  • News

JIOHOTSTAR ANNOUNCES NEW FAMILY DRAMA ‘BROTHERS AND SISTERS’ FROM THE MAKERS OF UPPU PULI KAARAM*

April 21, 2026
Copyright © All rights reserved. | DarkNews by AF themes.