Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

கிரிக்கெட் ஜாம்பவான் எம் எஸ் தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷி தோனி ஆகியோர் ‘எல் ஜி எம்’ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழாவிற்காக சென்னைக்கு வருகை தந்திருக்கிறார்கள்.*

Posted on July 10, 2023

இந்த ஆண்டு மதிப்பிற்குரிய டி 20 லீக்கை வென்ற பிறகு கேப்டன் தல தோனி முதன்முறையாக சென்னைக்கு வருவதால், சென்னை ‘தோனி மேனியா’வாக மாரி இருக்கும் தருணங்கள்…
தோனி என்டர்டெய்ன்மென்ட்டின் முதல் தயாரிப்பான ‘எல்ஜிஎம்’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டத்தின் வெளியிட்டு விழாவில், மிஸ்டர் தோனி மற்றும் திருமதி சாக்ஷி தோனி ஆகியோர் கலந்துகொண்டு சென்னையில் வெளியிடுகிறார்கள்.

‘எல் ஜி எம்’ படத்தின் டீசர் மற்றும் முதல் பாடல் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றிருப்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா, யோகி பாபு, மிர்ச்சி விஜய் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்த திரைப்படத்தை இசையமைப்பாளரான ரமேஷ் தமிழ்மணி எழுதி இயக்கியிருக்கிறார். இந்த திரைப்படம் ஒரு ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கிறது.

  • Thee Kural exciting is the opportunity it creates for emerging voices to bring their own realities, perspectives and identities to the forefront
  • நூறு கோடி வானவில் ZEE5 ஓடிடி இணைத்தொடர் விமர்சனம்
  • பிரபுதேவா – வடிவேலு இணைந்து கலக்கும் ‘பேங் பேங் – Bang Bang’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு!
  • SAMANTHA RUTH PRABHU MOVED TO TEARS AS CELEBRITY MASTERCHEF TAMIL CONTESTANTS SURPRISE HER WITH HEARTFELT GIFTS AND MEMORIES!
  • சாமந்தாவைக் கண்கலங்க வைத்த போட்டியாளர்கள்… அன்புப் பரிசுகளால் நெகிழ வைத்த ‘செலிபிரிட்டி மாஸ்டர்செஃப் தமிழ்’ !
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme