Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

ராயர் பரம்பரை’ திரை விமர்சனம்

Posted on July 7, 2023

காதலை வெறுக்கும் ராயர் பரம்பரையைச் சேர்ந்த ஆனந்தராஜின் மகளான நாயகி சரண்யாவும், நாயகி கிருஷ்ணாவும் காலிக்கிறார்கள். ஆனால், பெற்றோர் சம்மதம் இல்லாம திருமணம் செய்துக்கொள்ள கூடாது என்று முடிவு எடுக்கும் இந்த காத ஜோடி தங்களது காதல் வெற்றி பெற்ற என்னவெல்லாம் செய்கிறார்கள், இவர்களுடைய காதல் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை நகைச்சுவையாக சொல்வது தான் ‘ராயர் பரம்பரை’ படத்தின் கதை.

நாயகனாக நடித்திருக்கும் கிருஷ்ணாவுக்கு சரண்யா, கிருத்திகா சிங், அனுஷ்லா ஜித்தேன் என மூன்று பேர் ஜோடியாக நடித்திருக்கிறார்கள். இந்த மூன்று பேர்களில் அவர் யாரை காதலிக்கிறார் என்பது, காதலுக்கு எதிரியான ஆனந்தராஜ், பெண்ணின் காதலை பிரிக்க என்னவெல்லாம் செய்கிறார், என்பதை நகைச்சுவையாக சொல்லியிருக்கிறார்கள்.

மொட்டை ராஜேந்திரன், பவர் ஸ்டார் சீனிவாசன், கல்லூரி வினோத், தங்கதுரை, சேசு, கே.ஆர்.விஜயா, கஸ்தூரி என்று படத்தின் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளம் இருந்தாலும், அவர்களை அளவாக பயன்படுத்தி ரசிகர்களை குலுங்க குலுங்க சிரிக்க வைத்திருக்கிறார் இயக்குநர் ராமநாத்.இரண்டாம் பாதியில் சூடு பிடிக்கும் காமெடி காட்சிகள் சரவெடியாக வெடித்து தியேட்டரே அதிரும்படி ரசிகர்களை சிரிக்க வைக்கிறது.

விக்னேஷ் வாசுவின் ஒளிப்பதிவில் காட்சிகள் அனைத்தும் கலர்புல்லாகவும், பளிச்சென்றும் இருக்கிறது. கணேஷ் ராகவேந்திராவின் இசையில் பாடல்கல் அனைத்தும் திரும்ப திரும்ப கேட்கும் ரகம். பின்னணி இசையிலும் குறையில்லை.

முழுக்க முழுக்க நகைச்சுவையாக திரைக்கதையை கையாண்டிருக்கும் இயக்குநர் ராமநாத்.டி, குடும்பத்தோடு பார்க்க கூடிய ஒரு முழுமையான பொழுதுபோக்கு நகைச்சுவை திரைப்படமாக இயக்கியிருக்கும் இந்த ‘ராயர் பரம்பரை’ மக்கள் பார்த்து மகிழவேண்டிய படம்.

  • Thee Kural exciting is the opportunity it creates for emerging voices to bring their own realities, perspectives and identities to the forefront
  • நூறு கோடி வானவில் ZEE5 ஓடிடி இணைத்தொடர் விமர்சனம்
  • பிரபுதேவா – வடிவேலு இணைந்து கலக்கும் ‘பேங் பேங் – Bang Bang’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு!
  • SAMANTHA RUTH PRABHU MOVED TO TEARS AS CELEBRITY MASTERCHEF TAMIL CONTESTANTS SURPRISE HER WITH HEARTFELT GIFTS AND MEMORIES!
  • சாமந்தாவைக் கண்கலங்க வைத்த போட்டியாளர்கள்… அன்புப் பரிசுகளால் நெகிழ வைத்த ‘செலிபிரிட்டி மாஸ்டர்செஃப் தமிழ்’ !
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme