Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

நடிகை கீர்த்தி சுரேஷ் தனது எடையை குறைத்து புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார்!!!

Posted on June 2, 2019

நடிகை கீர்த்தி சுரேஷ் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானர். 2013-ம் ஆண்டில் கீதாஞ்சலி என்னும் மலையாளத் திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார்.

தமிழில் ரஜினி முருகன், தொடரி, சர்கார், பைரவா,ரெமோ, தானா சேர்ந்த கூட்டம் போன்ற படங்களில் நடித்ததன் மூலமாக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் தற்போது பாலிவுட் படம் ஒன்றிலும் நடித்து வருகின்றார். அதற்காக தனது எடையை குறைத்து புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார்

இந்த படத்திற்காக தன் உடல் எடை முழுவதையும் குறைத்து செம்ம ஸ்லிம்மாக கீர்த்தி சுரேஷ் ஜிம்மிலிருந்து வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • ஜீவி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள “வெக்கை” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
  • Romeo Pictures’ New Film Starring Akash Murali Launched
  • ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில் ஆகாஷ் முரளி நடிக்கும் புதிய திரைப்படம் பூஜையுடன் இனிதே துவக்கம்!
  • BLAST Movie REVIEW
  • KATTALAN MOVIE REVIEW
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme