Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

நான் எல்லாத்தையும் மூடிகிட்டுதான் இருக்கிறேன் மல்லுவுட் நடிகை ???

Posted on June 2, 2019

நடிகைகள் தங்களது கவர்ச்சி படங்களை வெளியிட தயங்குவதில்லை. அது பல்வேறு விமர்சனங்களுக்குள்ளாகிறது. மல்லுவுட் நடிகை த்ரிஷ்யா ரகுநாத். ஹாப்பி வெட்டிங், மேட்ச் பாக்ஸ் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். உடலை இறுக்கப்பிடித்திருக்கும் ஈரமான உடையில் கிக்காக ஒரு படத்தை வெளியிட்டார். அதை பார்த்து ரசிகர் ஒருவர்,’உங்க இமேஜை நீங்களே ஏன் இப்படி கவர்ச்சி படத்தை வெளியிட்டு கெடுத்துக்கிறீங்க?’ ஒரு சகோதரனாக இதை சொல்கிறேன்’ என குறிப்பிட்டிருந்தார். அதற்கு பதிலடி தந்திருக்கிறார் த்ரிஷ்யா.

‘நான் எல்லாத்தையும் மூடிகிட்டுதான் இருக்கிறேன். இன்னும் ஓப்பனா சொல்லணும்னா, என்னுடைய மார்பகத்தை நான் மூடிக் கொண்டுதான் இருக்கிறேன். அதை நான் வெட்டி எறியமுடியாது. அதெல்லாம் உடலில் இயற்கையாக அமைந்தது. அதை ஒருபோதும் நான் வெளிக்காட்டவில்லை. முடிந்தவரை மூடிக்கொண்டுதான் இருக்கிறேன். தயவு செய்து புரிஞ்சிக்கோங்க.. நீங்கள் பார்க்கும் விதத்தை மாற்றிக்கொள்ளுங்கள்’ என காட்டமாக பதில் அளித்தார்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • விஸ்வநாத் & சன்ஸ்” ரூ.200 கோடியை கடந்தது – அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு
  • Varshini karmegham who plays Ramya in Motha Raathiri, comes to cinema with a rather unconventional background. A Physics student from psgr krishnanmma
  • நடிகர் தனுஷ் எனக்கு இன்ஸ்பிரேஷன்”: நடிகை வர்ஷினி!
  • ஜெயராம் – சிம்ரன் நடிக்கும் புதிய ஃபேமிலி ரோம் காம் திரைப்படம் – கோலாகலமாக நடைபெற்ற பூஜை !
  • Romeo Pictures சார்பில் ராகுல் மற்றும் Aviate Pictures சார்பில் கோகுல் ஸ்ரீனிவாசன் இணைந்து தயாரிக்க புதிய திரைப்படத்தின் பூஜை கோலாகலமாக நடைபெற்றது.
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme