Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

  • Home
  • News
  • Reviews
  • Videos
  • Home
  • 2023
  • Ajay Devgn kickstarts his upcoming film ‘Maidaan’ with a powerful teaser!

Ajay Devgn kickstarts his upcoming film ‘Maidaan’ with a powerful teaser!

admin March 30, 2023
Ajay Devgn kickstarts his upcoming film ‘Maidaan’ with a powerful teaser!

Ajay Devgn kickstarts his upcoming film ‘Maidaan’ with a powerful teaser!

Based on a true story, the film will release worldwide in theatres on 23rd June 2023.

Touted to be one of Ajay Devgn’s most ambitious projects till date, ‘Maidaan’ is the true story of an unknown hero who created history and records for India such that even 60 years later, we are not able to match upto those accomplishments in the most played sport in the world, Football.

The film also stars Priyamani, Gajraj Rao along with Bengali actor Rudranil Ghosh.

Directed by Amit Ravindernath Sharma, Produced by Zee Studios, Boney Kapoor, Arunava Joy Sengupta and Akash Chawla, screenplay and dialogues are written by Saiwyn Quadras and Ritesh Shah respectively, Music is by AR Rahman. The film is all set to release worldwide in theatres on 23rd June 2023

https://bit.ly/Maidaan_OfficialTeaser

TEASER OUT NOW: நடிகர் அஜய் தேவ்கன் நடித்திருக்கும் ‘மைதான்’ படத்தின் டீசர் வலுவான காட்சிகளுடன் வெளியாகியுள்ளது

உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்ட இப்படம் 23 ஜூன் 2023 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது

இன்றைய தேதி வரை, நடிகர் அஜய் தேவ்கனின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படமாக ‘மைதான்’ இருக்கிறது. உலக அளவில் பலராலும் அதிகம் விளையாடப்படும் விளையாட்டுகளில் ஒன்றான கால்பந்தில் 60 ஆண்டுகளுக்குப் பிறகும், இன்னும் யாராலும் ஈடுகொடுக்க முடியாத அளவுக்கு வரலாற்றையும், சாதனைகளையும் இந்தியாவுக்குக் கொடுத்த ஒரு அறியப்படாத கதாநாயகனின் உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டது.

இப்படத்தில் பிரியாமணி, கஜராஜ் ராவ், பெங்காலி நடிகர் ருத்ரனில் கோஷ் ஆகியோரும் நடித்துள்ளனர்.

அமித் ரவீந்தர்நாத் ஷர்மா இயக்கத்தில், ஜீ ஸ்டுடியோஸ், போனி கபூர், அருணவா ஜாய் சென்குப்தா மற்றும் ஆகாஷ் சாவ்லா ஆகியோர் படத்தைத் தயாரித்துள்ளனர். சைவின் குவாட்ராஸ் மற்றும் ரித்தேஷ் ஷா ஆகியோர் திரைக்கதை மற்றும் வசனம் எழுதியுள்ளனர். படத்திற்கு இசை ஏஆர் ரஹ்மான். இப்படம் 23 ஜூன் 2023 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Post navigation

Previous ‘பத்து தல’ படத்தில் நடித்தது குறித்து நடிகர் கெளதம் கார்த்திக்
Next Spotify launches RADAR Tamil playlist for emerging independent artists to showcase their music

Search

//

We influence 20 million users and is the number one business and technology news network on the planet

You may have missed

Mr X movie review
  • Movie Review
  • Reviews

Mr X movie review

April 19, 2026
GP நிறுவனம் 16 தனித்துவமான பெருங்காயம்  அறிமுகப்படுத்தி வரலாற்றுச் சாதனையை
  • News

GP நிறுவனம் 16 தனித்துவமான பெருங்காயம்  அறிமுகப்படுத்தி வரலாற்றுச் சாதனையை

April 19, 2026
Priyambada Yadav — Founder of Kimaya Clinique
  • News

Priyambada Yadav — Founder of Kimaya Clinique

April 19, 2026
*ரன்பீர் கபூர், விக்கி கௌஷல் மற்றும் ஆலியா பட் நடித்த எஸ்.எல்.பி-யின்(SLB) “லவ் & வார்”, 2027 ஜனவரி 21 அன்று வெளியாகிறது !!*
  • News

*ரன்பீர் கபூர், விக்கி கௌஷல் மற்றும் ஆலியா பட் நடித்த எஸ்.எல்.பி-யின்(SLB) “லவ் & வார்”, 2027 ஜனவரி 21 அன்று வெளியாகிறது !!*

April 18, 2026
Copyright © All rights reserved. | DarkNews by AF themes.