Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் களமிறங்க உருவானது புதிய அணி.

Posted on March 13, 2023

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கான 2023 – 2026 ஆம் ஆண்டுக்கான தேர்தல் நடக்கவிருக்கின்ற நிலையில்,

தற்போது தயாரிப்பாளர் மன்னன் தலைமையில் திரைப்பட தயாரிப்பாளர்களின் ” உரிமைக் காக்கும் அணி ” என்ற பெயரில் ஒரு அணியை உருவாக்கி இருக்கிறார்கள்.

பிரபல திரைப்பட தயாரிப்பாளர்கள் உட்பட 300 தயாரிப்பாளர்களுக்கு மேல் இந்த அணியில் இணைந்துள்ளனர்.

ஹோட்டல் கிங்ஸ் பார்க்கில் இந்த அணியின் அலுவலகம்
இன்று காலை 9 மணியளவில் பூஜையுடன் துவங்கப்பட்டது.

விரைவில் எந்தெந்த பொறுப்புகளுக்கு யார் யார் களமிறங்க இருக்கிறார்கள் என்று அறிவிப்போம் என்று தெரிவித்துள்ளனர்.

மக்கள் தொடர்பு
மணவை புவன்

  • நிவின் பாலி நடிக்கும் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்: பட பத்திரிகையாளர் சந்திப்பு
  • ‘ஹாய்’ படத்திற்கு கிடைத்த வரவேற்பு மகிழ்ச்சியில் – பத்திரிகை, ஊடக நண்பர்களைச் சந்தித்து நன்றி தெரிவித்த படக்குழு!
  • தேசிய விருது பெற்ற சஜீவ் பழூர் இயக்கியிருக்கும் ‘என்ன விலை’ திரைப்படத்தின் ஆடியோ உரிமையை பெற்றது ஜி.வி. பிரகாஷ் குமாரின் இசை நிறுவனம்!
  • G.V. Prakash Kumar’s Music Label Acquires the Audio Rights of National award-winning Sajeev Pazhoor’s ‘Enna Vilai’
  • Noah Centineo and Andrew Koji Go Head-to-Head in Explosive New Street Fighter Trailer
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme