Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
யோகிபாபு நடிக்கும் கோர்ட் மகாராஐஜா FIRST LOOK POSTER ஐ ஏப்ரல் மாதம் 14-ம் தேதியன்று!!-indiastarsnow.com

யோகிபாபு நடிக்கும் கோர்ட் மகாராஐஜா FIRST LOOK POSTER ஐ ஏப்ரல் மாதம் 14-ம் தேதியன்று!!

Posted on March 3, 2023

யோகிபாபு கதாநாயகனாக நடிக்கும் ” கோர்ட் மகாராஐஜா ” திரைப்பட கல்லூரி மாணவர் எ.பாக்கியராஜ் இயக்குக்கிறார்.

ஃப்ரிடா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் ததா எம்பெருமானார் கல்யாண பிரசன்ன குமார் மற்றும் கிருஷ்ண வாகா இருவரும் இணைந்து பெரிய பொருட் செலவில் மிக பிரம்மாண்டமாக ” தயாரிக்கும் படம் ” ஐகோர்ட் மகாராஜா ”

இந்த படத்தில் கதாநாயகனாக யோகிபாபு நடிக்கிறார். கதாநாயகியாக அஞ்சு கிருஷ்ணா அசோக் நடிக்கிறார்.

மற்றும் மதுசுதனன், சத்ரு, ஜார்ஜ், ஆடுகளம் முருகதாஸ், மூணாறு ரமேஷ் என இப்படத்தில் பல்வேறு நடிகை, நடிகர்கள் நடிக்கின்றனர்.

ஒளிப்பதிவு – மகேந்திரன் ஜெயராஜு.
இசை – சாண்டி
பாடல்கள் – சந்துரு
எடிட்டிங் – சங்கதமிழன்
கலை இயக்குனர் – ஸ்ரீமன் ராகவன்
ஸ்டண்ட் – மெட்ரோ மகேஷ்
நிர்வாக தயாரிப்பு – செல்வகுமார்
தயாரிப்பு மேற்பர்வை – முருகபூபதி
மக்கள் தொடர்பு – மணவை புவன்
தயாரிப்பு – ஃப்ரிடா எண்டர்டெயின்மெண்ட்
கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்குக்கிறார் – எ.பாக்கியராஜ். DFT

இந்த படத்தின் படப்பிடிப்பு விருவிருப்பாக நடைபெற்று வரும் நிலையில் FIRST LOOK POSTER ஐ வருகிற ஏப்ரல் மாதம் 14-ம் தேதியன்று வெளியிடப்படுவதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்து உள்ளது.

  • நிவின் பாலி நடிக்கும் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்: பட பத்திரிகையாளர் சந்திப்பு
  • ‘ஹாய்’ படத்திற்கு கிடைத்த வரவேற்பு மகிழ்ச்சியில் – பத்திரிகை, ஊடக நண்பர்களைச் சந்தித்து நன்றி தெரிவித்த படக்குழு!
  • தேசிய விருது பெற்ற சஜீவ் பழூர் இயக்கியிருக்கும் ‘என்ன விலை’ திரைப்படத்தின் ஆடியோ உரிமையை பெற்றது ஜி.வி. பிரகாஷ் குமாரின் இசை நிறுவனம்!
  • G.V. Prakash Kumar’s Music Label Acquires the Audio Rights of National award-winning Sajeev Pazhoor’s ‘Enna Vilai’
  • Noah Centineo and Andrew Koji Go Head-to-Head in Explosive New Street Fighter Trailer
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme