Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

  • Home
  • News
  • Reviews
  • Videos
  • Home
  • 2023
  • அஞ்சி நடுங்கிட என்ற புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு எளிய முறையில் பூஜையுடன் துவங்கப்பட்டது

அஞ்சி நடுங்கிட என்ற புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு எளிய முறையில் பூஜையுடன் துவங்கப்பட்டது

admin February 7, 2023

“அஞ்சி நடுங்கிட”
ஃபிளை டாட் ஸ்டுடியோஸ் (FLY DART STUDIOS) தயாரிப்பில் “அஞ்சி நடுங்கிட” எனும் புதிய திரைப்படம் தயாரிக்கப்படவுள்ளது .
கதை சுருக்கம்: தாய் ,தந்தை மேல் பாசமும், தன்னை சுற்றி இருப்பவர்களின் மேல் அன்பும் வைத்திருந்த இளைஞன் ஒருவன் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக தாய் தந்தையரை நயவஞ்சகமாக கொன்றவர்களை பழி வாங்கும் கதை .இது ஒரு வித்தியாசமான ஆக்ஷன் திரில்லர் படம் .
இப்படத்தில் கதாநாயகனாக மாறன் நடிக்கிறார் .மற்றும் முன்னணி நடிகர் நடிகைகள் நடிக்க உள்ளனர் இப்படத்தின் படப்பிடிப்பு கிருஷ்ணகிரி, ஓசூர், மைசூர் ,பெங்களூர் ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடக்க உள்ளது.
தொழில்நுட்பக் கலைஞர்கள்:
கதை,திரைக்கதை,வசனம்-மாறன்
இயக்கம்- M. ஸ்ரீதர்
ஒளிப்பதிவு – A .T ஜாய்
இசை – டாக்டர் செல்லையா பாண்டியன்
பாடல்கள் – தொல்காப்பியன் ,மாறன்
எடிட்டிங் – லெனின் சந்திரசேகர்
நடனம் – பவர் சிவா
ஸ்டண்ட் – காட்டு ராஜா
கலை – ராமலிங்கம்
மக்கள் தொடர்பு – செல்வரகு

Post navigation

Previous ‘தண்டகாரண்யம்’ படத்திற்காக மீண்டும் இணைந்தது ‘அட்டக்கத்தி’ !!!!
Next இயக்குனர் பா.இரஞ்சித் தயாரிப்பில் அதியன் ஆதிரை இயக்கும் ‘தண்டகாரண்யம்’

Search

//

We influence 20 million users and is the number one business and technology news network on the planet

You may have missed

ஜிவி பிரகாஷ் குரலில், நயன்தாரா – கவின் இணையும் “ஹாய்” பட ஃபர்ஸ்ட் சிங்கிள்*
  • News

ஜிவி பிரகாஷ் குரலில், நயன்தாரா – கவின் இணையும் “ஹாய்” பட ஃபர்ஸ்ட் சிங்கிள்*

April 21, 2026
*”உணர்வுப்பூர்வமான அதேசமயம் அழகான ரொமான்ஸ் படம்தான் ‘பிரேக்ஃபாஸ்ட்'”- நடிகை ரோஸ்மின்!*
  • News

*”உணர்வுப்பூர்வமான அதேசமயம் அழகான ரொமான்ஸ் படம்தான் ‘பிரேக்ஃபாஸ்ட்'”- நடிகை ரோஸ்மின்!*

April 21, 2026
*’உப்பு புளி காரம்’ ஹிட் சீரிஸ் தயாரிப்பு குழுவின் அடுத்த படைப்பாக, புதிய குடும்ப கதையான ‘பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்’ தொடரை அறிவித்தது ஜியோஹாட்ஸ்டார்!*
  • News

*’உப்பு புளி காரம்’ ஹிட் சீரிஸ் தயாரிப்பு குழுவின் அடுத்த படைப்பாக, புதிய குடும்ப கதையான ‘பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்’ தொடரை அறிவித்தது ஜியோஹாட்ஸ்டார்!*

April 21, 2026
JIOHOTSTAR ANNOUNCES NEW FAMILY DRAMA ‘BROTHERS AND SISTERS’ FROM THE MAKERS OF UPPU PULI KAARAM*
  • News

JIOHOTSTAR ANNOUNCES NEW FAMILY DRAMA ‘BROTHERS AND SISTERS’ FROM THE MAKERS OF UPPU PULI KAARAM*

April 21, 2026
Copyright © All rights reserved. | DarkNews by AF themes.