Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

  • Home
  • News
  • Reviews
  • Videos
  • Home
  • 2023
  • A.R. Rahman அவர்களின் தங்கையும் இசையமைப்பாளருமான இஷ்ரத்காதரி இசையமைத்து பாடிய பாடல் இன்று வெளியாக உள்ளது

A.R. Rahman அவர்களின் தங்கையும் இசையமைப்பாளருமான இஷ்ரத்காதரி இசையமைத்து பாடிய பாடல் இன்று வெளியாக உள்ளது

admin January 25, 2023
A.R. Rahman அவர்களின் தங்கையும் இசையமைப்பாளருமான இஷ்ரத்காதரி இசையமைத்து பாடிய பாடல் இன்று வெளியாக உள்ளது

A.R. Rahman அவர்களின் தங்கையும் இசையமைப்பாளருமான இஷ்ரத்காதரி இசையமைத்து பாடிய பாடல் இன்று வெளியாக உள்ளது

குடியரசு தினத்தை முன்னிட்டு A.R. Rahman அவர்களின் தங்கையும்
இசையமைப்பாளருமான இஷ்ரத்காதரி இசையமைத்து பாடிய மகாகவி பாரதியார் எழுதிய “எந்தையும் தாயும் – வந்தேமாதரம்” பாடல் இன்று
வெளியாக உள்ளது ,
நம் நாட்டின் பெருமைகளை கூறவும் தன் தாய் நாட்டின் மீதுள்ள தன் நன்றியை வெளிப்படுத்தவும் இப்பாடலை உருவாக்கியதாக இஷ்ரத்காதரி தெரிவித்து இருக்கிறார். மேலு‌ம் இப்பாடலை தன் தாய் நாட்டிற்காக உருவாக்கியதில் பெறு மகிழ்ச்சி கொள்வதாகவும் அவர் கூறினார்.
தேசப்பற்றுமிக்க இந்த பாடலை இயக்குனர் மாதேஷ் அவர்கள் இயக்கியுள்ளார். மேலும் இப்பாடலுக்கு ஒளிப்பதிவாளர் குருதேவ் அவர்கள் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
நாட்டுப்பற்றுமிக்க இப்பாடலின் முதல் பிரதியை மாண்புமிகு பாராளுமன்ற உறுப்பினர், கனிமொழி கருணாநிதி அவர்கள் பெற்றுக்கொண்டார்.

Production – Success 11
Music Composed and Sung by – IsshrathQuadhre
Lyrics – Mahakavi Bharathiyar
Direction – Madhesh
Cameraman – Gurudev
Editing – Dinesh PonRaj
Art Director- Iyappan
Stills – Boopathy
Make up – k. S.Venkatesh
Hair stylist – Thenmozhi
Recorded & Mixed – AM Studio
Sound Engineer – Pradeep,A J.Daniel
Set floor – Sasi studio capture lounge
co-ordination -Faiz,Govindan

Post navigation

Previous Herewith i forward the press release pertaining to “Custody”
Next பதான் திரைவிமர்சனம்!

Search

//

We influence 20 million users and is the number one business and technology news network on the planet

You may have missed

ஜிவி பிரகாஷ் குரலில், நயன்தாரா – கவின் இணையும் “ஹாய்” பட ஃபர்ஸ்ட் சிங்கிள்*
  • News

ஜிவி பிரகாஷ் குரலில், நயன்தாரா – கவின் இணையும் “ஹாய்” பட ஃபர்ஸ்ட் சிங்கிள்*

April 21, 2026
*”உணர்வுப்பூர்வமான அதேசமயம் அழகான ரொமான்ஸ் படம்தான் ‘பிரேக்ஃபாஸ்ட்'”- நடிகை ரோஸ்மின்!*
  • News

*”உணர்வுப்பூர்வமான அதேசமயம் அழகான ரொமான்ஸ் படம்தான் ‘பிரேக்ஃபாஸ்ட்'”- நடிகை ரோஸ்மின்!*

April 21, 2026
*’உப்பு புளி காரம்’ ஹிட் சீரிஸ் தயாரிப்பு குழுவின் அடுத்த படைப்பாக, புதிய குடும்ப கதையான ‘பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்’ தொடரை அறிவித்தது ஜியோஹாட்ஸ்டார்!*
  • News

*’உப்பு புளி காரம்’ ஹிட் சீரிஸ் தயாரிப்பு குழுவின் அடுத்த படைப்பாக, புதிய குடும்ப கதையான ‘பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்’ தொடரை அறிவித்தது ஜியோஹாட்ஸ்டார்!*

April 21, 2026
JIOHOTSTAR ANNOUNCES NEW FAMILY DRAMA ‘BROTHERS AND SISTERS’ FROM THE MAKERS OF UPPU PULI KAARAM*
  • News

JIOHOTSTAR ANNOUNCES NEW FAMILY DRAMA ‘BROTHERS AND SISTERS’ FROM THE MAKERS OF UPPU PULI KAARAM*

April 21, 2026
Copyright © All rights reserved. | DarkNews by AF themes.