Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
நயன்தாரா நடிப்பில், இடைவேளை இல்லாத முதல் தமிழ்ப்படம் ‘கனெக்ட்.’ டிசம்பர் 22-ல் ரிலீஸ்!

நயன்தாரா நடிப்பில், இடைவேளை இல்லாத முதல் தமிழ்ப்படம் ‘கனெக்ட்.’ டிசம்பர் 22-ல் ரிலீஸ்!

Posted on December 8, 2022

இடைவேளை இல்லாத முதல் தமிழ்ப்படமாக உருவாகிறது ‘கனெக்ட்.’ இந்த படத்தில், கதைகளுக்கு முக்கியத்துவம் தரக்கூடிய படங்களைத் தேர்ந்தெடுத்து நடிக்கிற நயன்தாரா முதன்மைப் பாத்திரத்தில் நடிக்கிறார்.

தெலுங்கு திரையுலகின் முன்னணி விநியோகம் மற்றும் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான UV கிரியேஷன்ஸ் இந்த படத்தை தெலுங்கில் வழங்க இருக்கிறது என்பது இந்தப் படம் குறித்த சமீபத்திய செய்தி!
ஹாரர் – த்ரில்லர் வகையில் அமைந்துள்ள இந்த படத்தின் கதையும் நயன்தாராவின் நடிப்பும் பார்வையாளரகளை நிச்சயம் சீட்டின் நுனிக்குக் கொண்டு வரும்.

அஷ்வின் சரவணன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் அனுபம் கெர், நயன்தாரா, சத்யராஜ் மற்றும் பலர் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். நயன்தாரா நடித்த ‘மயூரி’ மற்றும் தாப்ஸி நடித்த ‘கேம் ஓவர்’ ஆகிய வெற்றிப் படங்களை இயக்கியதன் மூலம் அஷ்வின் சரவணனுக்கு பார்வையாளர்கள் மத்தியில் நல்லதொரு அறிமுகம் இருக்கிறது.

இயக்குநர் விக்னேஷ் சிவன் தயாரித்திருக்கும் இந்தப் படம் இந்த மாதம் 22-ம் தேதி வெளியாக இருக்கிறது.

  • முழு நீள சஸ்பென்ஸ் க்ரைம் ஹாரர் த்ரில்லராக உருவாகி இருக்கும் திரைப்படம் ‘தி டார்க் ஹெவன்
  • இலங்கையில் பிரமாண்ட வரவேற்பை பெற்ற ‘நல்லபடம்’ திரைப்படம் – இசை இருவட்டு, ட்ரைலர் வெளியீடு நிறைவு; படப்பிடிப்பும் வெற்றிகரமாக நிறைவு!
  • பிரம்மாண்ட திரைப்படத் தயாரிப்பிலும், வெற்றிகரமான விநியோகத்திலும் முத்திரை பதித்த தயாரிப்பாளர் ராகுலின் Romeo Pictures நிறுவனம், தனது புதிய படத்தினை Aviate Pictures கோகுல் ஸ்ரீனிவாசனுடன் இணைந்து தயாரிக்கிறது
  • ஜிவி பிரகாஷ் நடிக்கும் “இம்மார்டல்” படத்தின் பிரம்மாண்ட முன் வெளியீட்டு விழா !!
  • ஐபி கிளைம்ப் (IP Climb) மற்றும் தென்னிந்தியத் திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் (SWAN) இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme