Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

இந்திய கலாச்சாரத்தை இந்திய சினிமா பிரதிபலிக்கவில்லை

Posted on May 27, 2019

இந்திய கலாச்சாரத்தை இந்திய சினிமா பிரதிபலிக்கவில்லை

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் செயல்பட்டு வருகிறது மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் அகாடமி. இந்த அகடாமி ஒவ்வொரு ஆண்டும் சிறந்த படங்களை தேர்ந்தெடுத்து விருது வழங்கி வருகிறது. இந்நிலையில், இந்தியா வந்துள்ள, இந்த அகடாமியின் தலைவர் ஜான் பெய்லி, “இந்திய சினிமா உலகம் முழுவதும் மிகவும் பிரபலமானது, ஏனெனில் இந்தியா சிறப்பான கலாச்சாரங்களையும், பண்பாடுகளையும் தன்னுள் கொண்டுள்ளது. இருப்பினும், புகழ்பெற்ற இந்திய சினிமா, இந்திய கலாச்சாரத்தை முழுமையாக பிரதிபலிப்பதில்லை” என வருத்தம் தெரிவித்துள்ளார்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • அமரம் திரை விமர்சனம்
  • KadhaiClub Discovers Emerging Vertical Storytelling Talent Through Digital Arrest Film Challenge
  • ஜென்-ஸி தலைமுறையின் வைபை கையில் எடுக்கும் சீயோன் ராஜா!
  • சமூக ஊடகங்களில் பரவி வரும் தவறான தகவல் குறித்து வேடன் விளக்கம்.
  • While Tamil Nadu Fights Delhi Over NEET,
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme