Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

பிரபல நடிகர் அறிவிப்பு விரைவில் புதிய கட்சி துவங்குவேன்!!!!!

Posted on May 27, 2019

பிரபல நடிகர் அறிவிப்பு

சமீபத்தில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் நடிகா் பிரகாஷ் ராஜ் பெங்களூரு மத்திய தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டாா். ஆனால், இந்த தோ்தலில் அவா் 28 ஆயிரத்து 906 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்தாா். இந்நிலையில், நேற்று இரவு பெங்களூரில் ✍செய்தியாளர்களை சந்தித்த நடிகர் பிரகாஷ் ராஜ் விரைவில் புதிய கட்சி ஒன்றை துவங்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் அடுத்த வருடம் நடைபெறவுள்ள பெங்களூரு மாநகராட்சி தோ்தலில் பிரகாஷ் ராஜ்ஜின் புதிய கட்சி சாா்பாக வேட்பாளா்கள் போட்டியிடுவாா்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • சென்னையில் நடைபெற்ற “நாகபந்தம்” திரைப்பட பத்திரிககையாளர் சந்திப்பு !!
  • *’ஹபீபி’ திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா!*
  • *சிறந்த சமூக மாற்றத்தை நிகழ்த்திய படமாக ‘நந்தன்’ தேர்வு. டெல்லி தமிழ்ச் சங்கம் கௌரவம்!*
  • *இரண்டு மணி நேரம் குடும்பத்துடன் ஜாலியாக ரசிக்கலாம்; கான் சிட்டி அப்படிப்பட்ட படம்” – அர்ஜுன் தாஸ்*
  • Shooting of “Attacker” BeginsProduced by Dinesh Raj under the banner of Zinema Entertainment
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme