Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

  • Home
  • News
  • Reviews
  • Videos
  • Home
  • 2022
  • புதுமுக இயக்குனர் தினேஷ் தயாரித்து இயக்கும் ‘ஹாட்ஸ்பாட்’..!

புதுமுக இயக்குனர் தினேஷ் தயாரித்து இயக்கும் ‘ஹாட்ஸ்பாட்’..!

admin October 2, 2022

புதுமுக இயக்குனர் தினேஷ் தயாரித்து இயக்கும் ‘ஹாட்ஸ்பாட்’..!

புதுமுக இயக்குனர் தினேஷ் தயாரித்து இயக்கும் திரைப்படம் ‘ஹாட்ஸ்பாட்’.இப்படத்திற்கு திரைக்கதை வசனத்தை ஆண்டனி எழுதுகிறார்.

புதுமுக இயக்குனர் தினேஷ் தயாரித்து இயக்கும் ‘ஹாட்ஸ்பாட்’..!

1970 இல் நடக்கும் இப்படத்தின் கதை கோவாவை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட சைக்கோ திரில்லர் வகை படமாகும்.

இப்படத்தில் புதுமுகங்களான சந்திப் கதாநாயகநாக நடிக்க கதாநாயகியாக லட்சுமி நடிக்க உள்ளார். இவர்களோடு முக்கிய கதாபாத்திரத்தில் தினேஷ் மரியா, ஆண்டர்சன் ஆகியோர் நடிக்கிறார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் 30 அன்று கோவாவில் தொடங்கி மும்பை, பாங்காக் போன்ற இடங்களில் தொடர்ந்து நடைபெற உள்ளது.

மேலும் இப்படத்திற்கு இசை ஜான் பீட்டர், ஒலிப்பதிவு விவேக், சண்டை பயிற்சி அலெக்ஸ், நடனம் பிரசன்னா.

இப்படம் தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளில் தயாராக உள்ளது என்று குறிப்பிடத்தக்கது.

Post navigation

Previous Varalaxmi Sarathkumar “Sabari” Completes Key Schedule in Kodaikanal
Next ஆஹாவில் முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும் காமெடி வலைதளத் தொடர் ‘மேட் கம்பெனி’, 30 முதல் வெளியாகிறது.

Search

//

We influence 20 million users and is the number one business and technology news network on the planet

You may have missed

ஜிவி பிரகாஷ் குரலில், நயன்தாரா – கவின் இணையும் “ஹாய்” பட ஃபர்ஸ்ட் சிங்கிள்*
  • News

ஜிவி பிரகாஷ் குரலில், நயன்தாரா – கவின் இணையும் “ஹாய்” பட ஃபர்ஸ்ட் சிங்கிள்*

April 21, 2026
*”உணர்வுப்பூர்வமான அதேசமயம் அழகான ரொமான்ஸ் படம்தான் ‘பிரேக்ஃபாஸ்ட்'”- நடிகை ரோஸ்மின்!*
  • News

*”உணர்வுப்பூர்வமான அதேசமயம் அழகான ரொமான்ஸ் படம்தான் ‘பிரேக்ஃபாஸ்ட்'”- நடிகை ரோஸ்மின்!*

April 21, 2026
*’உப்பு புளி காரம்’ ஹிட் சீரிஸ் தயாரிப்பு குழுவின் அடுத்த படைப்பாக, புதிய குடும்ப கதையான ‘பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்’ தொடரை அறிவித்தது ஜியோஹாட்ஸ்டார்!*
  • News

*’உப்பு புளி காரம்’ ஹிட் சீரிஸ் தயாரிப்பு குழுவின் அடுத்த படைப்பாக, புதிய குடும்ப கதையான ‘பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்’ தொடரை அறிவித்தது ஜியோஹாட்ஸ்டார்!*

April 21, 2026
JIOHOTSTAR ANNOUNCES NEW FAMILY DRAMA ‘BROTHERS AND SISTERS’ FROM THE MAKERS OF UPPU PULI KAARAM*
  • News

JIOHOTSTAR ANNOUNCES NEW FAMILY DRAMA ‘BROTHERS AND SISTERS’ FROM THE MAKERS OF UPPU PULI KAARAM*

April 21, 2026
Copyright © All rights reserved. | DarkNews by AF themes.