Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
Tamil Nadu government announced the Tamil Nadu State awards

தமிழக அரசு அறிவித்த தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் பட்டியலில் !!

Posted on September 7, 2022

பத்திரிக்கையாளர்களுக்கும், ஊடக நண்பர்களுக்கும் வணக்கம். சமீபத்தில் தமிழக அரசு அறிவித்த தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் பட்டியலில் எனது இயக்கத்தில் உருவான களவாணி, வாகை சூடவா படங்களுக்கு விருதுகள், எனது தயாரிப்பில் உருவான மஞ்சப்பை படத்திற்கு விருதுகள் என விருதுகளை தமிழக அரசு அறிவித்திருந்தது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தருணத்தில் இந்த படங்களுக்கு நல் விமர்சனங்களை தந்து ரசிக பொதுமக்களிடம் கொண்டு போய் சேர்த்த ஊடக நண்பர்களுக்கும் பத்திரிக்கையாளர்களுக்கும் நன்றி தெரிவித்து கொள்வதில் சந்தோஷப்படுகிறேன் . தொடர்ந்து உங்களுடைய ஆதரவு எப்போதும் வேண்டும். இது போன்ற நல்ல படங்களை இயக்குவதற்கு இன்னும் கடினமாக உழைப்பேன் என்று தெரிவித்துக்கொள்கிறேன்.

  • ஏற்கனவே வால்வு மாற்றப்பட்ட முதியவருக்கு சிறப்பு ‘ஹேங்கர்’ வால்வு சிகிச்சை: காவேரி மருத்துவமனை சாதனை
  • Kauvery Hospital Treats Complex Aortic Valve Regurgitation Using Specialised HANCHOR Valve Technology
  • “அக்கா’வில் நடிப்பதற்கு முன்பு என்னால் ஒரு கேங்க்ஸ்டராக நடிக்க முடியும் என நம்பவில்லை” கீர்த்தி சுரேஷ்
  • “Before Akka, I didn’t know I could play a female gangster”: Keerthy Suresh on Becoming Bhavani
  • ‘பனி விழும் இரவு’ பட பத்திரிக்கையாளர் சந்திப்பு
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme