Rating 3.25 / 5

E1’ (2026) தமிழ் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி அக்டோபர் 9, 2026 அன்று E1 திரை படம் சமூக விழிப்புணர்வை மைய கதைக் கருவை கையாண்டதற்காக இப்படம் பாராட்டப்பட்டாலும், மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது .
E1 திரைப்படத்தில் சதா நாடார் மற்றும் மோனிகா செலினா ஆகிய தம்பதியினர் இணைந்து தயாரித்து, முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர்.
E1 திரைக்கதை அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டிற்குள், ஒரே இரவில் நடக்கும் விறுவிறுப்பான க்ரைம் த்ரில்லர் கதையாக E1 திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
கணவர் வேலை விஷயமாக வெளியூர் சென்றிருக்கும் வேளையில், ஒரு இளம் தாய் (மோனிகா செலினா) தனது குழந்தையுடன் நள்ளிரவில் வீட்டில் தனியாக இருக்கிறார் அப்போது நாயகன் சரவணன் (சதா நாடார்) என்ற மர்ம நபர் ஒரு பிணத்துடன் அந்த வீட்டிற்குள் அதிரடியாக நுழைகிறான் அதனை தொடர்ந்து நடக்கும் சம்பவங்களும், ஃபிளாஷ்பேக் காட்சிகளும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் மற்றும் சுரண்டல்களை வெளிச்சம் போட்டுக்காட்டும் சமூக விழிப்புணர்வுத் திரைப்படமாக E1 திரைப்படம் திரையில் காண்போரை சிந்திக்கவும் ரசிக்கவும் வைத்துள்ளது E1 திரைப்படம்.
E1 திரைப்படம் நாயகன் பிணத்துடன் ஒரு வீட்டிற்குள் நுழைந்து பிறகு நடக்கும் காட்சிகள் திரையில் காண்பவரை பதற்றத்தையும் த்ரில்லையும் சேர்ந்து ரசிக்க வைத்துள்ளது.