
தமிழக முதல்வர் (நடிகர்) விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் வெளியான ‘சிக்மா’ (Sigma) திரைப்படம் மூலம் அறிமுக இயக்குனராக தமிழ் திரை உலகில் தனது படைப்பை வெளியிட்டுள்ளார்.
அக்டோபர் 2, 2026 அன்று வெளியான இந்த ஆக்ஷன்-காமெடி திருட்டு (Heist) சிக்மா திரைக்கதையாக வடிவமைத்து திரையில் காண்போரை ரசிக்க வைத்துள்ளார்.
கடனில் தவிக்கும் நூலகரான குரு (சந்தீப் கிஷன்), தனது குடும்ப சொத்தைக் காப்பாற்ற போராடுகிறார் அதே சமயம்
தனது கடன்களை அடைப்பதற்காக, குருவும் அவரது நண்பர்களும் இணைந்து ஒரு பெரிய திருட்டு (Heist) திட்டத்தை தீட்டுகின்றனர். அது அவர்களை பாதாள உலகத்தோடு மோத விடுகிறது.
- மதன் கார்த்தியின் வசனங்கள் சுவாரசியமாக இருந்தாலும், தமன் S பின்னணி இசை மற்றும் பிரவீன் KL படத்தொகுப்பு படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளன.