Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

அன்பில் அவன் திரை விமர்சனம்

Posted on October 1, 2026

அன்பில் அவன் திரைப்படம், காதல் மற்றும் த்ரில்லர் திரைக்கதை அமைத்து திரையில் காண்பவரை காதலின் ஆழத்தையும் திருமணம் ஆன தம்பதியர்களின் உறவுகளையும் திரையில் காண்போரை சிந்திக்கவும் வசிக்கவும் வைத்துள்ளது அன்பில் அவன் திரைப்படத்தின் திரைக்கதை.

அன்பில் அவன் திரைப்படத்தின் திரைக்கதை புதிதாக திருமணமான இளம் தம்பதியர் தங்களின் வாழ்க்கையை மகிழ்ச்சியாக தொடங்கத் திட்டமிடுகிறார்கள். ஆனால் அந்த இளம் தம்பதியரின் வாழ்க்கையில் ஆபத்தான மற்றும் இக்கட்டான சூழ்நிலையில் அவர்கள் சிக்கிக் கொள்கிறார்கள். தங்களின் காதலையும், உயிரையும் காப்பாற்றிக் கொள்ள அவர்கள் எப்படி போராடி தப்பிக்கிறார்கள் (Survival) என்பதே படத்தின் விறுவிறுப்பான த்ரில்லர் கதை.

  • ஏழு கடல் ஏழு மலை திரை விமர்சனம்
  • அன்பில் அவன் திரை விமர்சனம்
  • பத்தா திரை விமர்சனம்
  • நடுக்கடலில் ‘துரோகம் பழகு’ படத்தின் போஸ்டர் வெளியீடு!
  • யோகி பாபு-சத்யா இணையும், பவன் பாசம்செட்டி (Pawan Basamsetti) இயக்கும்,நாகார்ஜுனா ரெட்டி (Nagarjuna Reddy) , ட்ரீம் மூவீ மேக்கர்ஸ், (Dream Movie Makers) நயவாயு சித்ராலு  (Nayavayu Chitralu’s)  தயாரிப்பில் ‘தெலுமிழ்’ (தெலுங்கு + தமிழ் ) திரைப்படம் ‘கோல்டன் பாக்கியம்’  (Golden Bhagyam)  டைட்டில் கிளிம்ப்ஸ் வெளியீடு
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme