Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

பத்தா திரை விமர்சனம்

Posted on October 1, 2026

இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில், விஜய் சேதுபதி மற்றும் லிஜோ மோல் ஜோஸ் நடிப்பில் இன்று (அக்டோபர் 01, 2026) வெளியாகியுள்ள ‘பத்தா’ (Baththa) திரைப்படம், மனித உணர்வுகளையும் எதிர்பாராத ஒரு நட்பையும் மைய திரைக்கதையாக கொண்டு திரையில் காண்பவரை ரசிக்கவும் சிந்திக்கவும் வைத்துள்ளது பத்தா திரைப்படம்.

பக்கா திரைப்படத்தின் திரைக்கதை 1980ம் ஆண்டு மெட்ராஸ் மாநகரில் நடக்கும் திரை கதையாக வடிவமைக்கப்பட்டு மெட்ராஸ் மாநகரமே பார்த்து பயப்படும், ஈவு இரக்கமில்லாத பெரிய சாராய டானாக வலம் வருகிறார் ‘பத்தா’ என்கிற பார்த்தசாரதி (விஜய் சேதுபதி). பெரியவர்கள் மட்டுமின்றி, பள்ளிச் சிறுவர்களும் பத்தாவை கண்டாலே பேரை கேட்டாலும் அனைவரும் பயந்து நடுங்குகிறார்கள் மெட்ராஸ் மாநகரத்தில் சிங்கம் போல் வளரும் பக்த எதிர்பாராத ஒரு சம்பவத்தால் மூடியிருக்கும் ஒரு பள்ளி கழிவறைக்குள் (பாத்ரூம்) பத்தா மாட்டிக்கொள்கிறார். அதே பள்ளியில் படிக்கும் ‘சபரி’ (சாய் பிருத்விராஜ்) என்ற பயந்த சுபாவம் கொண்ட 8 வயது சிறுவனுக்கும், கழிவறைக்குள் தவிக்கும் இந்த பெரிய ரவுடிக்கும் இடையே ஒரு சூழல் உருவாகிறது. ஒரு ஆபத்தான மனிதனும், ஒரு சிறுவனும் அந்த மூடிய அறைக்கு வெளியேவும் உள்ளேயுமாக எப்படி உரையாடிக்கொள்கிறார்கள், அவர்களுக்குள் எப்படிப்பட்ட நட்பு மலர்கிறது, பத்தா அங்கிருந்து எப்படி தப்பிக்கிறார் என்பதே படத்தின் திரைக்கதை. திரையில் காண்பவரை ரசிக்கவும் பெரிய டானாக வளமுடன் ரவுடியின் வாழ்க்கையை அனைவருக்கும் சறுக்கல் வரும் என்ற இலக்கணத்துக்கு திரைக்கதை அமைத்து திரையில் காண்பவரை ரசிக்க வைத்துள்ளது இந்த பக்தா திரைப்படம்.

.

  • Thee Kural exciting is the opportunity it creates for emerging voices to bring their own realities, perspectives and identities to the forefront
  • நூறு கோடி வானவில் ZEE5 ஓடிடி இணைத்தொடர் விமர்சனம்
  • பிரபுதேவா – வடிவேலு இணைந்து கலக்கும் ‘பேங் பேங் – Bang Bang’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு!
  • SAMANTHA RUTH PRABHU MOVED TO TEARS AS CELEBRITY MASTERCHEF TAMIL CONTESTANTS SURPRISE HER WITH HEARTFELT GIFTS AND MEMORIES!
  • சாமந்தாவைக் கண்கலங்க வைத்த போட்டியாளர்கள்… அன்புப் பரிசுகளால் நெகிழ வைத்த ‘செலிபிரிட்டி மாஸ்டர்செஃப் தமிழ்’ !
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme