
ONCE MORE CAST & CREW
நடிகர்கள்
அர்ஜுன் தாஸ் — ரகுவரன்
அதிதி சங்கர் — அஞ்சலி
சோனா ஒலிக்கல் — இந்திரா வாசுதேவன்
டிராவிட் செல்வம் — இப்ராஹிம்
அனுஷா பிரபு — சாரா
ஜகபர் — கீகீ
மோனிஷ் எலமாரன் — ஸ்ரீநாத்
வர்ணிகா வரத் — வர்ணிகா
பிலிப்சன் தாமஸ் — பிலிப்
அருண்குமார் மணி — முத்து
சௌந்தர்யா மனோகரன் — சௌந்தர்யா
கண்ணன் டி — திவாகர்
ரிச்சி ரிச்சர்ட்சன் — கெவின்
ரக்ஷா செரின் — அனு
ஸ்ரீகாந்த் — மோஜ்
நியாஸ் முஹம்மது — நியாஸ்
சித்ரா லட்சுமணன் — பாடக லிங்கம்
தேவதர்ஷினி சேதன் — தெரபிஸ்ட் லாவண்யா
ஜென்சன் திவாகர் — ஃபாதர் எட்வின்
தயாளன் — ரகுவின் தந்தை
மகேஸ்வர் — அஞ்சலியின் தந்தை
ரமா ராஜேந்திரா — ரகுவின் தாய்
லட்சுமி சரவணன் — அஞ்சலியின் தாய்
சுதர்சன் காந்தி — குருபரன்
ஆரீஷ் — கிக்கியின் காதலன்
குட்நைட் ஆர். நாகராஜன் — குமரன்
ரித்திக் கிருஷ்ணா — கேரளா தன்னார்வலர்
பூஜா சுரேந்தர் — இந்திராவின் தாய்
நிர்மல் குமார் — இந்திராவின் தந்தை
அபிரா பிரவீன் — இளம் இந்திரா
ஹரிகுமார் — மெக்கானிக்
சோமசூர்யா — உதவி மெக்கானிக்
தொழில்நுட்பக் குழு:
எழுதி இயக்கியவர் : விக்னேஷ் ஸ்ரீகாந்த்
தயாரிப்பாளர் : யுவராஜ் கணேசன்
தயாரிப்பு நிறுவனம்: மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ்
இசை: ஹேஷாம் அப்துல் வஹாப்
DOP: அரவிந்த் விஸ்வநாதன்
எடிட்டர்: நாஷ்
கலை : ராஜ் கமல்
பாடல் வரிகள்: விக்னேஷ் ஸ்ரீகாந்த்
ஒலி வடிவமைப்பு: ரஞ்சித் வேணுகோபால், எம்.சரவண குமார்
ஆடை வடிவமைப்பாளர்: நவதேவி ராஜ்குமார்
நடன இயக்குனர்: அப்சர்
தயாரிப்புக் கட்டுப்பாட்டாளர்: A .பாலமுருகன்
தயாரிப்பு நிர்வாகி: R. நாகராஜன்
தயாரிப்பு மேலாளர்: D பிரசாந்த், D பார்த்திபன்
விளம்பர வடிவமைப்புகள் : கௌதம் j
ஸ்டில்ஸ் : மணியன்
நிர்வாகத் தயாரிப்பாளர்: ஹரிஷ் துரைராஜ்
கிரியேட்டிவ் தயாரிப்பாளர்: விஜய் எம்.பி
மக்கள் தொடர்பு : யுவராஜ்

விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில், அர்ஜுன் தாஸ் மற்றும் அதிதி சங்கர் நடிப்பில் திரையரங்கில் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது ஒன்ஸ் மோர் திரைப்படம்.ஒன்ஸ் மோர் திரைப்படத்தின் நாயகன் ரகுவரன் முன்னாள் கேரளாவில் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் நாயகி இந்திராவால் (சோனா ஒலிக்கல்) சந்திக்கிறார் நட்பாக பழகி இருவரும் காதலிக்க திடீரென்று நாயகி இது போன்ற செயல்களில் ஈடுபட தனக்கு விருப்பமில்லை என்று என்னை சந்திக்க வேண்டாம் என்று நாயகனிடம் கூறி விடுகிறார் இதனால் நாயகன் பலமுறை நாயகி சந்திக்க முயற்சித்தும் நாயகி நிராகரிக்கிறார் ஆகையால் காதல் தோல்வி மற்றும் மன உளைச்சலின் காரணமாக அன்றாட வாழ்க்கையை சில தடுமாற்றங்களை சந்தித்து வருகிறார் ரகுவரன் (அர்ஜுன் தாஸ்) அப்பொழுது நாயகி அஞ்சலி (அதிதி சங்கர்) சந்திக்கிறார். ரகுவின் அமைதியான குணத்திற்குப் பின்னால் இருக்கும் வலியை உணரும் அஞ்சலி, தனது சுட்டித்தனமான செயல்களால் நாயகன் ரகுவை மனதை மாற்ற முயற்சிக்கிறார் அதனால் காதலால் ரகுவின் மனமாற்றத்திற்குப் போராடுகிறார். ரகு தனது கடந்த காலத்தை மறந்து அஞ்சலியின் காதலை ஏற்றாரா, இவர்களது வாழ்வில் நிகழ்காலம் என்ன மாற்றத்தை ஏற்படுத்தியதா என்பதே ஒன்ஸ் மோர் திரைப்படத்தின் மீதிக்கதை