Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

அமரம் திரை விமர்சனம்

Posted on August 26, 2026

திவ்ய சேத்ரா பிலிம்ஸ் பட நிறுவனம் ம் சார்பில் நிர்மலா ராஜன் வழங்க C.R.ராஜன் தயாரிக்கும் படம் ” அமரம் “

நடிகர்கள் :

ராஜன் தேஜஸ்வர் (அருகன்)
ஐரா அகர்வால் (ஷர்மிளா பாரதி)
ஜார்ஜ் (மொசாட்)
சாய் தீனா (விஜயன்)
நாகிநீடு (ஏகலைவன்)
கல்கி ராஜன் (பாண்டு)
ஹரிஷ் பெராடி (சால்வா)
வாசுதேவன் முரளி (தயா).

தொழில்நுட்ப கலைஞர்கள் :

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – திருஅருள் கிருஷ்ணா

இசை – மிக்கி ஜெ .மேயர்

பாடல்கள் – சௌந்தரராஜன். K

ஒளிப்பதிவு – பரத் குமார்

எடிட்டிங் – R. ஸ்ரீராமர்

கலை இயக்கம் – ஜனார்த்தனன்

ஸ்டண்ட் – மிராக்கிள் மைக்கேல்

நடனம் – பூபதி

தயாரிப்பு மேற்பார்வை – A.P.ரவி

மக்கள் தொடர்பு –
சதீஷ் குமார்,
புவன் செல்வராஜ்

தயாரிப்பு – C.R.ராஜன்.

Traident Arts ரவீந்திரன் இந்த படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறார்.

தமிழ் சினிமாவில் அதிகம் திரையில் காண்பிக்கப்படாத கிழக்குத் தொடர்ச்சி மலை மற்றும் அங்குள்ள மக்களின் வாழ்வாதாரத்தைப் பின்னணியாகக் மைய கதையாக கொண்டு அவர்களின் அன்றாட வாழ்க்கை முறை மற்றும் அவர்கள் வறுமையை பயன்படுத்தி கொலைகாரர்களாக மாற்றும் முதலாளித்துவத்தின் மறுபக்கத்தை இயக்குநர் திரையில் குடும்ப உணர்வு, காதல், மற்றும் மனித உணர்வுகளின் மறுபக்கத்தை திரைப்பதையாகக் கொண்டு திரைகள் பண்போரை சிந்திக்கவும் ரசிக்கவும் வைத்துள்ளது இந்த அமரம் திரைக்கதை.

அமரம் திரைப்படத்தின் நாயகன் மலைவாசியாக நடித்துள்ளார் அருகன் (ராஜன் தேஜஸ்வர்), வாழ்க்கையில் லட்சியம் ஏதுமின்றிப் பணத்திற்காகக் கொலை செய்யும் கூலிப்படையாக வாழ்கிறார். ஒரு சூழலில், நாயகி ஷர்மிளாவின் (ஐரா அகர்வால்) தந்தையை நாயகன் அருகன் கொலை செய்கிறார்.

இதனால் நாயகி தனது அப்பாவை கொன்றவர்களை பழிவாங்கத் முடிவு செய்கிறார். அப்பொழுது மலைப்பகுதியில் தன் அப்பாவை கொன்ற நபரை கண்டுபிடித்து தனது உறவினரோடு சென்று படித்திருக்க முடிவு செய்கிறார் அப்பொழுது தனது அப்பாவை கொன்றது தனது உறவினர் அரசியல்வாதி என்பதை உணருகிறார் ஒரு கட்டத்தில் அதே அருகனால் காப்பாற்றப்பட வேண்டிய ஆபத்தான சூழலுக்குத் தள்ளப்படுகிறாள். நயவஞ்சக அரசியல்வாதிகள் மற்றும் ஆபத்தான கூலிப்படையினர் இடமிருந்து நாயகன் நாயகி இருவரும் எப்படித் தப்பிக்கிறார்கள், அவர்களின் பயணம் எங்கு முடிகிறது என்பதே படத்தின் கதை

  • எல்.கே.சுதீஷ் MP ராஜ்யசபா- பூர்ண ஜோதி சுதீஷ் மூத்த மகள் திருமண விழா
  • சாய் துர்கா தேஜின் பிரம்மாண்ட பான் இந்தியா திரைப்படம் ‘சம்பராலா ஏடி கட்டு’! (Sambarala Yeti Gattu)  160 நாட்களுக்கும் மேலாக நடைபெற்ற படப்பிடிப்பு நிறைவு
  • Paatu, Samayal, Cinema, Cricket! Sony VIZHA unveils its Power Packed Content into ‘Ithu Namma Vibe’
  • பாட்டு, சமையல், சினிமா, கிரிக்கெட்!’ – ‘இது நம்ம வைப்ஸ்’ என்ற புதிய அடையாளத்துடன் பிரம்மாண்டமான நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்தும் சோனி விழா!
  • Sony VIZHA premieres Thala Ajith Kumar’s ‘Good Bad Ugly’ this Vijayadashami
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme