Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

விஸ்வநாத் அண்ட் சன் திரை விமர்சனம்

Posted on August 14, 2026

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் – 2 மணிநேரம் 41 நிமிடம்

இயக்கம்: வெங்கி அட்லூரி

தயாரிப்பு: சித்தாரா என்டர்டெயின்ட்மென்ட்ஸ்

நடிப்பு: சூர்யா, மமிதா பைஜூ, ரவீனா டண்டன், ராதிகா

இசை: ஜி.வி.பிரகாஷ்குமார்

ஒளிப்பதிவு: நிமேஷ்ரவி

மக்கள் தொடர்பு : யுவராஜ்

தமிழ் மற்றும் தெலுங்கு (இருமொழிப் படம்) ஆகஸ்ட் 14, 2026 வெளியாகி மக்கள் மற்றும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது விஸ்வநாத் அண்ட் சன் திரைப்படம்.

விஸ்வநாத் அண்ட் சன் திரை கதை தொடக்கத்தில் துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியாவை சேர்ந்த விஸ்வநாத் துப்பாக்கி மர்ம நபர்களால் சேதப்படுத்த படுகிறது அதே நேரத்தில் துப்பாக்கி சூடும் பொட்டி தொடங்க உள்ளதால் புது துப்பாக்கி வரவைக்க போதுமான நேரம் இல்லாமல் போக தனது சேதப்படுத்த பட்ட துப்பாக்கி சஞ்சய் விஸ்வநாத் சரி செய்து துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று தாய் நாடு திரும்புகிறார்.சஞ்சய் விஸ்வநாத் சூர்யா நாற்பது இரண்டு வயதுடைய சமூகத்தில் அந்தஸ்து உள்ள மனிதராகவும் மற்றும் துப்பாக்கிச் சுடுதல் வீரராக (Pistol Shooter) அனைவரும் திரையில் ரசிக்கும் படி அனுப்பவும் நடிப்பை கொடுத்துள்ளார் சூர்யா.சஞ்சய் விஸ்வநாத் தாய்க்கு பிடித்த மகனாகவும், குடும்ப பொறுப்புள்ள மனிதராகவும், சுய லட்சியங்கள் மற்றும் தனது ரசிகர்களுக்கு விருந்தக் காதல் மற்றும் சண்டை காட்சி மையமாகக் கொண்டு குடும்பக்கள் மற்றும் ரசிகர்கள் என அனைவரும் கொண்டாடும் கலகலப்பு நிறைந பொழுதுபோக்கு திரைப்படமாக உள்ளது விஸ்வநாத் அண்ட் சன் திரைக்கதை .

விஸ்வநாத் பரம்பரை பணக்காரரான சூர்யா (சஞ்சய் விஸ்வநாத்) ராதிகா உடன் அப்பாவை பிரிந்து வாழ்ந்து வருகிறார் தனது அப்பா இரண்டாவது திருமணம் செய்து கொள்வதாக மன உளைச்சலில் தானும் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வருகிறார் நாயகன் சஞ்சய் விஸ்வநாத் 42 வயதாகியும் திருமணம் செய்துகொள்ளாமல் இருப்பதால் தன் குடும்பத்திற்கு வாரிசு வேண்டும் என்று தன் மகனிடம் கோரிக்கை வைக்கிறார் ராதிகா இதனை தொடர்ந்து தன் அம்மாவின் ஆசை நிறைவேற்ற குடும்ப மருத்துவரின் உதவியோடு வாடகைத் தாய் மூலம் குழ்நதையை பெற்றெடுக்கிறார் சூர்யா. ராதிகா தனது பேரனை மகிழ்ச்சியாக வளர்த்து வருகிறார்.

சூர்யாவின் குழந்தைக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போக, குடும்ப மருத்துவர் குழந்தைக்கு உடனடியாக “bone marrow transplant” அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என மருத்துவர் கூறுகிறார் மற்றும் குடும்பத்தில் உள்ளவர்களை பரிசோதிக்கும் பொழுது அவர்கள் உறுப்புகள் பொருந்தாமல் போக மருத்துவர் குழந்தையின் தாயின் எலும்புதான் இதற்கு சரியாக இருக்கும் என்று மருத்துவ குழு உத்தரவிட வாடகத்தாயை தேடி செல்கிறார் நாயகன் சஞ்சய் விஸ்வநாத் .அப்போது நாயகியை பற்றி விசாரிக்கும் பொழுது நாயகி தாய் தந்தை இழந்து வாழ்வதாகவும் நாயகி தனது மருத்துவ படிப்பிற்கு பணம் தேவைப்படுவதால் வாடகை தாயாக ஒப்புக்கொள்கிறார் என்பதை அறிந்து கொள்கிறார் நாயகன். சஞ்சய் விஸ்வநாத் (சூர்யா) அங்கு தன் குழந்தையின் அம்மாவான மமிதா பைஜூவை சந்தித்து, சூழ்நிலையை எடுத்துக்கூறி, அவரை இந்தியாவிற்கு அழைத்து வருகிறார். குழந்தைக்காக வரும் மமிதா பைஜூவிற்கு சூர்யா மீது காதல் ஏற்படுகிறது. இதனால் நாயகி சஞ்சய் விஸ்வநாத் (சூர்யா) குடும்பத்துடன் சேர்ந்து வாழ ஆசைப்படுகிறார் நாயகி .

42 வயது சஞ்சய் விஸ்வநாத் (சூர்யா) மமிதாவை மனைவியாக ஏற்க மறுக்க காரணம் என்ன?

சஞ்சய் விஸ்வநாத்(சூர்யா) குடும்பத்துடன் சேர்ந்து வாழ ஆசைப்படுகிறார் நாயகி ஆசை நிறைவேறியதா?

ரதிகவின் கணவர் மற்றும் இரண்டாவது மனைவி சஞ்சய் விஸ்வநாத் தனது குடும்பத்தோடு ஏற்றுக்கொண்டாரா?

இது போன்ற கேள்விக்கு பதில் விஸ்வநாத் அண்ட் சன் திரைப்படத்தின் திரைக்கதை.

  • எல்.கே.சுதீஷ் MP ராஜ்யசபா- பூர்ண ஜோதி சுதீஷ் மூத்த மகள் திருமண விழா
  • சாய் துர்கா தேஜின் பிரம்மாண்ட பான் இந்தியா திரைப்படம் ‘சம்பராலா ஏடி கட்டு’! (Sambarala Yeti Gattu)  160 நாட்களுக்கும் மேலாக நடைபெற்ற படப்பிடிப்பு நிறைவு
  • Paatu, Samayal, Cinema, Cricket! Sony VIZHA unveils its Power Packed Content into ‘Ithu Namma Vibe’
  • பாட்டு, சமையல், சினிமா, கிரிக்கெட்!’ – ‘இது நம்ம வைப்ஸ்’ என்ற புதிய அடையாளத்துடன் பிரம்மாண்டமான நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்தும் சோனி விழா!
  • Sony VIZHA premieres Thala Ajith Kumar’s ‘Good Bad Ugly’ this Vijayadashami
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme