
இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ், வாமிகா கேபி, சஞ்சனா நடிப்பில் உருவாகி இன்று வெளிவந்துள்ள ‘டிசி’ திரைப்படம் எப்படி உள்ளது என்பதை விமர்சனத்தில் பார்க்கலாம், வாங்க.இயக்குனர் லோகேஷ் கனகராஜ் டிசி திரை படத்தின் மூலம் நாயகனாக (தேவதாஸ்) கதாப்பாத்திரில் சிறப்பாக நடித்துள்ளார் சிறு வயதில் தனது தாயின் பெயரில் உள்ள சொத்து அபகரிக்க அவரை கொன்று விடுகிறார் சிறு வயதில் தனது தாயின் மரணத்திற்கு காரணமானவர்களை நாயகன் கொன்றுவிட்டு சிறைக்கு செல்கிறார் வெளியில் வரும் நாயகன் அவரது தகப்பனார் அரைக்கத்தான் சேர்த்துக் கொள்ள மறுக்கிறார் அதனைத் தொடர்ந்து, நாயகன் தேவதாஸ் தலைவாசல் விஜய்யின் தலைமையிலான கூலிப்படையில் சேர்கிறார் தனது நண்பர்களுடன் சேர்ந்து குற்ற செயல்களில் ஈடுபடுகிறார். போலீசாரை தாக்கி அவர்களின் ஆயுதங்களை கடத்துகிறார்,
சாமானிய மனிதன் தனது விவசாய நிலங்களை விற்று தனது மகனை உயர்ந்த பள்ளியில் படிக்க வைப்பதற்காக காசு எடுத்துக்கொண்டு தன் குடும்பத்துடன் சாலையில் நடந்து செல்லும் நபரை பிடித்து விசாரிக்கையில் அவரது பணத்தை பறித்துக் கொண்டு அவரை கொன்று விடுகின்றனர் போலீசு உயர் அதிகாரி அதனைத் தொடர்ந்து போலீஸ் நிலையத்திற்கு நியாயம் கேட்டு சொல்லும் குடும்பத்தினரை தகாத வார்த்தைகள் திட்டியும் அவர்களை கைது செய்வதாக மிரட்டுகிறார் இதனைத் தொடர்ந்து அந்த குடும்பத்தினர் நாயகன் தேவதாஸ் (லோகேஷ் கனகராஜ் ) இடம் முறையிட அந்த போலீஸ் அதிகாரி தேடி சென்று கொள்கிறார் நாயகன் தேவதாஸ் இதனை தொடர்ந்து. நாயகன் தேவதாஸ் தலைமறைவாக சென்னைக்கு இடம் பெறுகிறார் லோகேஷ் கனகராஜ் தனது நண்பர்களுடன் ஒரு லாட்ஜில் தலைமறைவாகிறார்கள்.
விடுதியில் சஞ்சனாவை (பார்வதி) சந்திக்கிறார் லோகேஷ் அவர் தனது தாய்க்கு பிடித்த பாடலை மேடையில் பாட அப்பொழுது அங்கு மது அருந்தும் சிலர் இடையூறாக இருக்க அவரை தாக்குகிறார் அதனைத் தொடர்ந்து விடுதியில் தலைவர் போலீசாருக்கு தகவல் கொடுக்க அங்கிருந்து வந்து லோகேஷ் கணக்கு ராஜி துப்பாக்கியால் தாக்க அப்பொழுது மேடை பாடகி சஞ்சனாவை (பார்வதி) கழுத்தில் குண்டடிப்பட்டு இறக்கும் தருவாயில் இருக்கும் அவரை காப்பாற்ற முடியும் என்ற நிலையில் அங்கு வரும் போலீஸ் அதிகாரி அவரை சுட்டுக் கொள்கிறார் அதனைத் தொடர்ந்து நாயகன் லோகேஷ் கனகராஜ் போலீஸ் அதிகாரியை கொன்று விட்டு தனது நண்பர்களின் உதவியோடு தப்பித்து செல்கிறார்.
தலைவாசல் விஜய்யின் உதவியோடு வேறு ஒரு இடத்தில் விடுதியில் தங்குகின்றனர் விடுதியில் விலை மாதுவாக இருக்கும் வாமிகா (சந்திரா) நாயகன் லோகேஷ் கனகராஜ் (தேவதாஸ்) சந்திக்கும் சந்திரா தனக்கு பிடிக்காத வாழ்க்கையில் இருக்கும் வாமிகா அங்கிருந்து லோகேஷ் உதவியுடன் தப்பிக்கிறார். அப்போது நாயகி சந்திரா எங்கு செல்வது என்று தெரியாமல் இருக்க லோகேஷ் கனகராஜ் தன்னுடன் அழைத்துச் செல்கிறார் இதற்கு முன் இருவரும் ஒவ்வொரு பாதையில் பயணித்தவர்கள் ஒரே கோர்ட்டில் இணையும் பொழுது அவர்கள் வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சினைகளையும் அவர் எதிர்கொள்ளும் சவால்களையும் இருவரும், உயிருக்கு பயந்து ஓடுவதும், தங்களுக்கு வந்த பிரச்சனைகளை எப்படி எதிர்கொண்டார்கள் என்பதும்தான் டிசி திரைப்படத்தின் திரைக்கதை .