
புகைப்படக்கலை மீது ஆர்வம் கொண்ட வீராவை (அஷ்ரஃப்), அவருடைய தந்தை (ஆடுகளம் நரேன்) தனது நிறுவனத்தின் முதன்மைப் பொறுப்பில் அமர வைக்க முயல்கிறார். ஆனால், வீராவின் கனவு வேறொன்றின் சிறு வயது முதலே புகைப்படம் எடுக்கும் ஆர்வம் அதிகமாக உள்ளது இருக்கிறது.
கொடைக்கானல் மாவட்டத்தில் உள்ள மதிகெட்டான் சோலைக்குள் இருக்கும் தங்க மரத்தைப் புகைப்படம் எடுக்கக் கிளம்புகிறார் வீரா.அந்தக் காடு குறித்து ஊர்மக்களும், நண்பர்களும் பல எச்சரிக்கைகளை எடுத்துரைத்த பிறகும் துணிச்சலோடு அங்குச் செல்கிறார் நாயகன் வீரா.
நாயகன் வீர சிறு வயதில் புகைப்படக்கலை மீது ஆர்வம் கொண்ட வீராவை (அஷ்ரஃப்), தனது சிறுவயதில் தன் தாய் சொன்ன கதையைக் கேட்டு தங்கவாரத்தை தேடி செல்கிறார் நாயகன் வீரா.
காடு குறித்து ஊர்மக்களும், நண்பர்களும் பல எச்சரிக்கைகளை எடுத்துரைத்த பிறகும் துணிச்சலோடு அங்குச் செல்கிறார் வீரா.காட்டிற்குள் சென்றவருக்கு என்ன ஆனது, அவர் தங்க மரத்தைப் புகைப்படம் எடுத்தாரா என்பதைப் பல வகையான கோணங்களில் சொல்லியிருக்கிறார் இயக்குநர் அஷ்ரஃப்.
காட்டுப் பகுதியில் இரவு நேரங்களில் கதாநாயகன் பதற்றத்தை வெளிப்படுத்தும் திரையில் கண்வரை ரசிக்க வைத்துள்ளது.
கண்டிப்பு காட்டும் தந்தையாக ஆடுகளம் நரேன், அவருக்கு வழங்கப்பட்டிருக்கும் இடத்தில் நின்று தேவையான பங்களிப்பைச் செய்திருக்கிறார். இவர்களைத் தாண்டி கருணாகரன், ஜனனி சமாதானம், ‘உறியடி’ சிவா, தேவி மகேஷ், வேல ராமமூர்த்தி, நிழல்கள் ரவி ஆகியோர் தங்களது நடிப்பின் மூலம் திரைக்கதைக்கு உயிர் கொடுத்துள்ளனர்.