Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

விருதுநகர் மாவட்டத்தில் நாடார் மகாஜன சங்கம் சார்பில் நடைபெற்ற விழாவில், தயாரிப்பாளர்/நடிகர் லெஜண்ட் சரவணன் கலந்து கொண்டு

Posted on July 16, 2026

விருதுநகர் மாவட்டத்தில் நாடார் மகாஜன சங்கம் சார்பில் நடைபெற்ற விழாவில், தயாரிப்பாளர்/நடிகர் லெஜண்ட் சரவணன் கலந்து கொண்டு, பெருந்தலைவர் #காமராஜர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.அதனைத் தொடர்ந்து, பல்வேறு பள்ளி நிறுவனங்களில் நடைபெற்ற பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற 9 மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். இதில் முதல் பரிசாக ரூ.50,000, இரண்டாம் பரிசாக ரூ.30,000, மூன்றாம் பரிசாக ரூ.20,000 வழங்கப்பட்டது.மேலும், பொதுத் தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற பள்ளி நிர்வாகங்களைச் சேர்ந்த 30 பேருக்கு வெள்ளி ஷீல்டுகள் வழங்கப்பட்டன.#LegendSaravanan@yoursthelegend @onlynikil

  • *Vaibhav Starrer “Maaruvesham” First Look Out Now!
  • *நடிகர் வைபவ் நடிப்பில் இருக்கை நுனியில் அமர வைக்கும் பரபர மர்டர் மிஸ்ட்ரி கதையாக உருவாகியுள்ள ‘மாறுவேஷம்’ திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது!*
  • தி ஒடிஸி திரை விமர்சனம்
  • *ரெபெல் ஸ்டார்’ பிரபாஸ் நடிக்கும் ‘ஃபௌசி – (Fauzi) டிசம்பர் 3 ஆம் தேதி வெளியாகிறது*
  • கேப்டன் சினி கிரியேஷன்ஸ் சார்பில் எல்கே சுதீஷ் எம் பி தயாரிப்பில் ஒன்பதாவது படமான *வாணவேடிக்கை* திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் இனிதே துவங்கியது…
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme