Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

BLAST Movie REVIEW

Posted on May 29, 2026

அர்ஜுன் கராத்தே மாஸ்டராக தனது மனைவி , மகள், தம்பி என்று சந்தோசமான குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார் தனது தம்பிக்கு மெடிக்கல் ஷாப் நடத்திக் கொண்டும் பகுதி நேரத்தில் கராத்தே பயிற்சி கொடுத்துக்கொண்டு தனது குடும்பத்தை சந்தோஷமாக நடத்தி வருகிறார் அர்ஜுன் தன் மகள் சிறுவளையதில் பயத்துடன் வாழ்வதால் அவர் சிறுவர்களிடையே சண்டை போடும் பொழுது எதிர்க்க முடியாமல் அடிவாங்கி வீடு திரும்புகிறார் அப்பொழுது கராத்தே மாஸ்டர் அர்ஜுன் தவறு நடந்தால் தப்பு செய்தவர்களை தட்டி கேட்க வேண்டும் திருப்பி அடிக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுக்கிறார் அதனை தொடர்ந்து அவரது மகள் தானும் கராத்தே கற்றுக் கொள்ள வேண்டும் என்று அப்பாவிடம் கேட்க அர்ஜுன் கராத்தே கற்றுக் கொடுக்கிறார்,

ப்ரீத்தி முகுந்தன் கல்லூரி படிக்கும் போது பேருந்தில் வரும் பொழுது ஆதரவில்லாத பெண் முதியவரிடம் ரவுடிகள் அவரது சொந்த வீட்டை அபகரிப்பதால் அதனை தட்டிக் கேட்கும் அர்ஜுனன் மகள் அந்த ரவுடிகளை அடித்து துவம்சம் செய்கிறார் அந்த பெண் முதியவருக்கு உதவி செய்கிறார் அதன் மூலம் அர்ஜுன் குடும்பம் தாக்கப்பட்ட ரவுடி கூட்டத்திற்கும் கராத்தே மாஸ்டர் குடும்பத்திற்கும் இடையே தொடரும் பிரச்சனையே நொடிக்கு நொடி பிளாஸ்ட் ஆக திரையில் காண்பவரை ரசிக்க வைக்கிறது இந்த ஆக்சன் வெள்ளித்திரை விருந்து பிளாஸ்ட் திரைப்படம்.

பிளாஸ்ட் திரைப்படம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை குடும்பத்துடன் அவசியம் பார்க்க வேண்டிய விழிப்புணர்வு திரைப்படம் படம் முழுக்க முழுக்க குடும்ப ஆக்ஷன் திரைப்படமாக உருவாகி திரையரங்கில் காண்பவரை ரசிக்கவும் சிந்திக்கவும் வைத்துள்ளது,

“ஆக்ஷன் கிங் அர்ஜூனின் கராத்தே மாஸ்டர் கதாபாத்திரத்தில் உடல்மொழி மற்றும் சண்டைக் காட்சிகளின் சிறப்பாக நடித்து திரைப்படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது அதேபோன்று திரைக்கதைக்கு தேவையான காட்சிகளை சிறப்பாக அமைத்து திரையில் புது விதமான சண்டைக் காட்சிகள் அமைந்து ரசிக்க வைத்துள்ளனர் .

.அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் இருவரும் இணைந்து சண்டைக்காட்டில் அனல் பறக்கும் அதிரடி காட்சியாக மாற்றி பெற்றோர்களை சிந்திக்கவும் குடும்பத் தலைவியாக நடித்து அனைவரையும் ரசிக்கவும் வைத்துள்ளனர்.

வில்லன்களின் அதிரடி காட்சிகள் திரையரங்கில் உண்மையான அதிரடி சண்டைக் காட்சிகளில் வெள்ளித் திரையில் அனல் பறக்கும் குடும்ப படமாக அதிரடி திரைப்படம் பிளாஸ்ட் அனைவரையும் ரசிக்கவும் சிந்திக்கவும் வைத்துள்ளது.

பிளாஸ்ட் திரைப்படத்திற்கு ஒளிப்பதிவு மற்றும் இசை பின்னணி இசை பக்க பலமாக அமைந்துள்ளது திரைப்படத்திற்கு தனி சிறப்பு.

  • செகண்ட் லவ்’ ரியாலிட்டி நிகழ்ச்சியின் அனைத்து ஏழு எபிசோடுகளும் இனி ஒவ்வொரு திங்கட்கிழமையும் ஒரே நேரத்தில் வெளியாகும்!
  • Second Love announces weekly binge drop with all 7 episodes releasing every Monday
  • ஆர். மாதவனின் ‘ஜி.டி.என்.’ திரைப்படம் IMDb-ன் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்திய திரைப்படங்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது!
  • மார்க் ஸ்டுடியோ இந்தியா பிரைவேட் லிமிடெட் தயாரித்த ’லைஃப் இன் லூம்’ ஆவணப்படத்திற்கு 72 ஆவது தேசிய திரைப்பட விருது விழாவில் சிறந்த ஒளிப்பதிவிற்கான விருது அறிவிப்பு!
  • Mark Studio India Pvt. Ltd.’s Life in Loom Wins Best Cinematography at the 72nd National Film Awards
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme