Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

KATTALAN MOVIE REVIEW

Posted on May 29, 2026

வனப்பகுதியில் யானைகளைக் கொன்று தந்தங்களை கடத்தும் இரு கேங்ஸ்டர் காலுக்கு இடையே நடக்கும் மோதல்களை சுவாரசியமாகவும் சிந்திக்கும் படியாகவும் திரைக்கதை அமைத்து அதற்கு உயிர் கொடுக்கும் வகையில் நடிப்பு மற்றும் ஒழிப்பதில், இசை , பின்னணி இசை என அனைத்திலும் சிறப்பாக கையாண்டு திரையில் காண்போரை ரசிக்க வைத்துள்ளனர் காட்டாளன் திரைப்பட குழு.

மாரி “சுனில்” தனது வில்லத்தனமான நடிப்பின் மூலம் திரையில் காண்பவரை மிரட்டியுள்ளார் 30-க்கும் மேற்பட்ட அடியார் கிளை வைத்துக்கொண்டு சிறு வயது முதலே வனப்பகுதியில் யானைகளை கொண்டு அதன் தங்கத்தை இலங்கையில் உள்ள நேசர்களுக்கு சட்ட விரோதமாக கடத்தி இலங்கை பகுதிக்கு கடத்தி செல்கின்றனர் இதனை நாயகன் வில்லன்களை எதிர்த்து தனக்கு ஆதரவான பொதுமக்களை திரட்டி வனப்பகுதியில் திருடி சட்ட விரோதமாக வைக்கும் வில்லனுங்களுக்கு நடுவில் தனது மக்கள் பலத்தோடு மக்களுக்காக தொண்டு செய்யும் நாயகனின் அதிரடி முடிவு காட்டாளன் திரைப்படத்தின் திரைக்கதை.

  • செகண்ட் லவ்’ ரியாலிட்டி நிகழ்ச்சியின் அனைத்து ஏழு எபிசோடுகளும் இனி ஒவ்வொரு திங்கட்கிழமையும் ஒரே நேரத்தில் வெளியாகும்!
  • Second Love announces weekly binge drop with all 7 episodes releasing every Monday
  • ஆர். மாதவனின் ‘ஜி.டி.என்.’ திரைப்படம் IMDb-ன் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்திய திரைப்படங்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது!
  • மார்க் ஸ்டுடியோ இந்தியா பிரைவேட் லிமிடெட் தயாரித்த ’லைஃப் இன் லூம்’ ஆவணப்படத்திற்கு 72 ஆவது தேசிய திரைப்பட விருது விழாவில் சிறந்த ஒளிப்பதிவிற்கான விருது அறிவிப்பு!
  • Mark Studio India Pvt. Ltd.’s Life in Loom Wins Best Cinematography at the 72nd National Film Awards
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme