Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொறுப்பாளர்கள் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் சந்தித்து தமிழ் திரைப்படதுறை சம்பந்தமாக கோரிக்கை மனுவை அளித்தார்கள்.

Posted on May 19, 2026

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் திரு.ஜி.கே. எம்.தமிழ்க்குமரன், செயலாளர் திரு.எஸ். கதிரேசன், துணைத்தலைவர்கள் திரு. எஸ் கமலக்கண்ணன், திரு. ஆர்.கே. சுரேஷ், பொருளாளர் திரு. என்.சுபாஷ் சந்திர போஸ், இணைச் செயலாளர் திருமதி. சுஜாதா விஜயக்குமார் ஆகியோர், தமிழ் நாடு முதலமைச்சர் திரு.சி.ஜோசப் விஜய் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். மேலும் தமிழ் திரைப்படதுறை சம்பந்தமாக கோரிக்கை மனுவை அளித்தார்கள்.

  • தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொறுப்பாளர்கள் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் சந்தித்து தமிழ் திரைப்படதுறை சம்பந்தமாக கோரிக்கை மனுவை அளித்தார்கள்.
  • When Iconic Storytelling Meets India’s Biggest Streaming Destination: JioHotstar & Rajkumar Hirani Present ‘Pritam and Pedro’, premiering July 3
  • ராம் சரணின் “பெத்தி” பட அதிரடி டிரெய்லர் வெளியானது…
  • *இசைஞானி இளையராஜாவுடன் தனது பத்தாவது படத்திற்காக கைக்கோத்த இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்!
  • *A Dream Symphony Begins: Karthik Subbaraj Joins Hands with Maestro Ilaiyaraaja for His 10th Film
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme