Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

“கருப்பு’ திரைப்படத்தின் காலை 9 மணி ரசிகர்களின் சிறப்பு காட்சி மட்டும் பைனான்ஸ் பிரச்சினை காரணமாக ரத்து செய்யப்படுகிறது????

Posted on May 14, 2026

கருப்பு திரைப்படம் 14/052026 இன்று உலக அளவில் வெளியிடப்பட்டுள்ளது .தமிழகத்தில்

கருப்பு திரைப்படம் சிறப்பு காட்சி முதல்வரிடம் 14/05/2026 மற்றும் ,15/05/2026 காலை 9 மணிக்கு ரசிகர்கள் சிறப்பு காட்சிஅனுமதி பெற்றும் சூர்யாவின் ரசிகர்கள் சிறப்பு காட்சியை திரையரங்கில் கொண்டாடுவார்கள் என்று எதிர்பார்த்த நிலையில்.

“கருப்பு’ திரைப்படத்தின் காலை 9 மணி ரசிகர்களின் சிறப்பு காட்சி மட்டும்

பைனான்ஸ் பிரச்சினை காரணமாக சிறப்பு காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளது என கருப்பு திரைப்படத்தின்

தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு தன்னுடைய X பக்கத்தில் தெரிவித்துள்ளார்.. இதன் மூலம் சிறப்புக் காட்சி தவிர மற்ற காட்சிகள் திரையிடப்படும் எனத் தெரிகிறது….

  • ‘மொத ராத்திரி’ தேவியாக மனம் கவர்ந்த பானுப்பிரியா – வெற்றிமாறன், மாரி செல்வராஜ், தனுஷ் படங்களில் அடுத்தடுத்து!
  • Banupriya Wins Hearts as Devi in ‘Motha Rathiri’; Joins Exciting Projects with Vetrimaaran, Dhanush & Mari Selvaraj
  • Goodwill Entertainments releases ‘Operation Tral’ Teaser, offering a high-impact glimpse into Jayasurya’s high-stakes NIA mission
  • குட்வில் எண்ட்ர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் வெளியிட்ட ‘ஆபரேஷன் டிரால்’ டீசர் பரபரப்பான என்ஐஏ அதிகாரி ஜெயசூர்யாவின் உலகத்திற்கு பார்வையாளர்களை அழைத்து செல்கிறது!
  • *_Avengers Fans, Assemble One More Time!
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme