Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

சூர்யா நாயகனாக நடித்த ’கருப்பு’.திரைப்படம் மே 14 அன்று உலகம் முழுவதும் வெளியிட்டை உறுதி செய்த இயக்குனர் ஆர் ஜே பாலாஜி.

Posted on May 12, 2026

சூர்யா நாயகனாக நடித்த ’கருப்பு’.திரைப்படம் மே 14 அன்று உலகம் முழுவதும் வெளியிட்டை உறுதி செய்த இயக்குனர் ஆர் ஜே பாலாஜி.

கருப்பு திரைப்படத்தின் த்ரிஷா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.கருப்பு திரைப்பட இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி முதன்முறையாக ’பேபி கண்ணன்’ என்ற பெயரில் வில்லனாக நடித்துள்ளார்.

உலக அளவில் மக்கள் மத்தியில் கருப்பு, படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று படத்தின் மீதான எதிர்பார்ப்பை பெற்றுள்ளது.

கருப்பு திரைப்படம் மே 14 அன்று உலகம் முழுவதும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி அரசியல் களம் பரபரப்பானதால் பட வெளியீடு தள்ளிப்போகுமா என்ற கேள்வி எழுந்த நிலையில் படம் சொன்ன தேதியில் வெளியாகும் என இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி அதிகாரப்பூர்வ அறிவிப்பு.

  • *விஷன் சினிமா ஹவுஸ் தயாரிப்பில் உருவாகி வரும் ‘ஹைக்கூ’ திரைப்படத்தின் டப்பிங் பணியை தொடங்கிய நடிகர் ஏகன்!*
  • ” திருக்குறள் 2 ” தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் இன்று பூஜையுடன் படப்பிடிப்பு துவங்கியது
  • திரைப்பட இயக்குநர் திரு. கரு. பழனியப்பன் அவர்கள், சென்னை – ஆழ்வார்பேட்டையில் உள்ள திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் இல்லத்தில் அவரைச் சந்தித்தார்
  • ஆட்டி’ படம் பெண்களின் வீரத்தையும் நீதிக்கான போராட்டத்தையும் பேசும்! ; இசக்கி கார்வண்ணன்
  • Aatti’ speaks about women’s courage and their fight for justice: Isakki Karvannan‘Aatti’ focuses on fearless women who punish injustice“Whether Vijay follows that dialogue or not, I follow it
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme