நாயகன் ராணா கிராமத்தில் அப்பா அம்மா என்று எளிமையான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார் தன் படிப்பு கற்ற வேலையை வெளிநாட்டில் வேலை செய்வதற்காக செல்லும் நாயகன் போலி விஷ மற்றும் நாயகனை வெளிநாடுக்கு அனுப்பிய நிறுவனம் போலி என்று தெரியவர அவர் அந்த நாட்டில் இருந்து வெளியேற்ற பட்டு தனக்கு கிடைக்கும் வேலையை செய்து தனது குடும்பத்திற்கு பணம் அனுப்புகிறார் நாயகன்.
தொழிலதிபரின் மகளான நாயகி ரோஸ்மின், சரியான வேலையின்றி கஷ்ட்டப்படும் கிராமத்து இளைஞர் நாயகன் ராணவுக்கு தனது நிறுவனத்தில் வேலை கொடுக்கிறார். இவர்கள் நட்பு காதலாக மாற, நாயகியின் காதலுக்கு தந்தை எதிர்ப்பு தெரிவிக்கிறார். தந்தையின் எதிர்ப்பை மீறி ராணவை திருமணம் செய்து கொள்ளும் நாயகி ரோஸ்மின், தனது முதல் தாய் சொத்து தனது மகள் 18 வயது முடியும் போது அவர் தானே முடிவு வெடுக்கும் உயில் எழுதி வைது விடு இறந்து போனார். நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பதவியை நாயகனுக்கு கொடுத்து, வசதியான வாழ்க்கையை அமைத்து கொடுக்கிறார். நாயகி ஆனால், நாயகன் கிட்னி பாதிக்க பட்ட அப்பா பார்த்துக்கொள மற்றும் தனது தாய் ஆகியோரின் பார்த்து கொள்ள விரும்பும் நாயகன் அதனை எதிர்க்கிறார் நாயகி .
கிராமத்து நாயகன் வசதியான நாயகியின் குடும்ப வாழ்க்கை?
நாயகி என் நாயகனின் அப்பா அம்மா இரு வரையும் வெறுக்ககிரா?
நாயகியின் அப்பா வீட்டை விட்டு வெளியே வந்து தங்குகிறார்கள்?
கணவன் மனைவி இடையே உள்ள அன்பு குறைந்த அளவில் இருக்கும் போது ஏற்படும் விபரீதங்கள் திரை கதையின் மு
டிவு.