Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

யூத் திரை விமர்சனம்

Posted on March 21, 2026

யூத் என்ற தலைப்பில் (YOUTH) இன்றைய நவீன உலகில் இளைஞர்களின் மன நிலைமையை திரையில் திரைக்கதை மூலம் சிந்திக்கவும் ரசிக்கவும் வைத்துள்ளது இந்த திரைக்கதை.

திரைக்கதையின் நாயகன் பிரவீன் (கென் கருணாஸ்) திரைக்கதை தொடக்கத்தில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவனாக திரைக்கதை தொடங்குகிறது அதில் குடும்பத்திற்கு ஒரே பிள்ளை செல்ல பிள்ளையாக வளரும் நாயகன் படிப்பில் ஆர்வம் இல்லாமல் கவனக்குறைவாகவும் இருப்பதால் 10TH படிக்கும் மாணவனாக பொதுத்தேர்வில் அனைத்துப் பாடங்களிலும் வெற்றி மட்டுமே பெற முடிந்த நாயகன் அதிக மார்க் எடுக்க முடியாமல் போகிறார். நாயகன் வீட்டிற்கு ஒரே பிள்ளை என்பதால் பிரவீனுக்கு முழு சுதந்திரம் கொடுத்து வளர்க்கும் தாயார் சரோஜாவுக்கு (தேவதர்ஷினி) மகன் பாஸ் ஆகிவிட்ட விஷயம் மகிழ்ச்சியைத் தந்தாலும்,  நாயகனின் தந்தை பேக்கரி படையின் முதலாளியான உன்னிகிருஷ்ணனுக்கு (சுராஜ் வெஞ்சாரமூடு) பொறுப்பற்ற மகனை பார்க்கும் பொழுது அதீத கோவம் உண்டாக்குகிறது.
பத்தாம் வகுப்பை முடித்து உயர்நிலை +2 படிப்பு பிரவீனுக்கு புதிய நண்பர்களையும் புதிய உற்சாகத்தையும் அள்ளிக் கொடுக்கிறது (காதல்) இருபாலர் பயிலும் பள்ளி என்பதால் நாயகனுக்கு மூன்று பெண்களை காதலிக்கிறார் அதில் வெற்றி பெற்றாரா. படிப்பில் கவனம் செலுத்தாமல் காதல் போதையில் உச்சத்தில் இருக்கும் நாயகன் பிரவீன் தனது காதல் காமத்தை நோக்கி செல்கிறதா அல்லது தன் வாழ்க்கையை மாற்றுகிறதா என்பதை பொறுப்பற்ற ஒரு ஆண் மகனாக திரைக்கதையை மட்டுமே நம்பி அறிமுக இயக்குநர் கென் கருணாஸ் இயக்கியிருக்கும் ‘யூத்’ திரையில் காண்பவரை சிந்திக்கவும் காதலிப்பவர்கள் ரசிக்கவும் பெற்றோர்கள் இன்றைய இளைஞர்களின் வாழ்க்கையை யோசிக்கவும் வைத்துள்ளது திரைக்கதை.

  • அமரம் திரை விமர்சனம்
  • KadhaiClub Discovers Emerging Vertical Storytelling Talent Through Digital Arrest Film Challenge
  • ஜென்-ஸி தலைமுறையின் வைபை கையில் எடுக்கும் சீயோன் ராஜா!
  • சமூக ஊடகங்களில் பரவி வரும் தவறான தகவல் குறித்து வேடன் விளக்கம்.
  • While Tamil Nadu Fights Delhi Over NEET,
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme