Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

Vengeance Movie Review

Posted on March 13, 2026

வெஞ்சென்ஸ் சினிமா விமர்சனம்

வேணி (அபர்ணதி) சிறு வயதில் அரசுப் பள்ளியில் படிக்கும் போதே புகழ் போதை அடிமையானவர் எப்போதும் தன்னைப் பற்றியே யோசிக்கும் நபர் , எப்போதும் தன்னைப் புகயவேண்டும் என்ற தீவிர எண்ணம் கொண்டவர்.

பள்ளி பருவத்தில் 10 வகும்பு தேர்வில் மாநிலத்திலேயே முதல் மாணவியாக வருகிறார் அதனால் மக்கள் அனைவரும் பாராட்டி புகழ்கிறார்கள் ஆனால், அந்தப் புகழ் சில நாட்களில் மக்கள் மறப்பதில்லை கண்டு அதிர்ச்சி அடிக்கிறார் வேணி தனது புகழை மக்கள் மத்தியில் நிரந்தரமாக்கி கொள்ள மிகத் தீவிரமான பாதையை தேர்வு செய்கிறார்.
படிப்பை (கல்வியை) முலதனமாக கொண்டு மாவட்ட ஆட்சியர் பொறுப்பேற்கும் வேணி, தனது பதவியை பயன்படுத்தி அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்.  மக்களின் கவனத் தன்மீது கொண்டுவர செய்தித் துறையை தனக்கு சாதகமாக பயன் படுத்த ஊழல் அதிகாரிகளை பகிரங்கமாக எச்சரிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு மக்கள் மத்தியில் அவர் ஒரு நாயகியாக வலம்  அவர் இவை அனைத்தும் அவரின் திட்டமிடப்பட்ட விளம்பர உத்திகள் யாக உள்ளன.

தமிழக முதலமைச்சர் வேலு (இளவரசு) மற்றும் உள்துறை அமைச்சர் மாதவ் (ஜான் விஜய்) ஆகியோருடன் வேணிக்கு அதிகார மோதல் ஏற்படுகிறது. இதனால் அவர் சஸ்பெண்ட் செய்யப்படுகிறார். ஆனால், அங்கிருந்து அவர் காட்டும் விஸ்வரூபம், அந்த நிலையில் தேர்தல் வருவதால் வேலு தமிழகத்தில் தனது கட்சியின் தேர்தல் முடிவு மதிய அரசின் முடிவு செய்கிறார் ஆகையால் வேணி நேரடியாக வேலு தமிழகத்தில் உள்ள தோற்கும் தொகுதியை தேர்வு செய்து அங்கு தீவிரமாக பிரசாரம் செய்ய வேண்டும் என்று கூறுகிறார் . வேணி தன்னை ஒடுக்க நினைத்த அரசியல்வாதிகளை தனது வேணி புத்திசாலித்தனத்தால் எப்படி பணிய வைத்தார்?
வேணியின் சிறுவயது கனவு என்ன?
வேணி எதனால் புகழ் போதைக்கு அடிமையாகிறார்?
வேணி ஆண்கள் மத்தியில் தனது கனவை நிலை நிறுத்தினர? என்பதே காதல், குடும்ப பாசம், பதவி போதை, அரசியல் பதவி போதை பின்னணியாக விறுவிறுப்பான கதை அமைத்து திரையில் ரசிக்க வைத்துள்ளார் .

  • ஜனநாயகம் திரை விமர்சனம்
  • தண்டு செல் மாற்று அறுவை சிகிச்சைக்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அரிய வகை இரத்த நோயிலிருந்து மீண்டவர் தனது கொடையாளரைச் சந்தித்தார்.
  • EEMA-வின் முதன்மையான வருடாந்திர மாநாடான EEMAGINE 2026, இந்த ஆண்டு ஆகஸ்ட் 7 முதல் 9 வரை சென்னையில் உள்ள ITC கிராண்ட் சோலாவில் நடைபெறவுள்ளது
  • EEMAGINE 2026, EEMA’s flagship annual convention, is scheduled to take place in Chennai from 7–9 August this year at ITC Grand Chola
  • காகங்கள்’ படப்பிடிப்பு நிறைவு – யோகி பாபுவின் பிறந்தநாளுடன் இணைந்த இரட்டை மகிழ்ச்சி
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme