
வடம் என்ற தலைப்பில் நமது முன்னோர்களின் வீர விளையாட்டு ஒன்றான வடம் மஞ்சுவிரட்டு என்ற விளையாட்டை திரைக்கதையாக அமைத்து திரையில் அனைவரும் ரசிக்கும் இயக்குனர் கேந்திரன் திரைக்கதை அமைத்து அதில் அனைத்து நடிகர்களும் தங்களது கதைக்கு நடிப்பின் மூலம் உயிர் கொடுத்துள்ளனர் குறிப்பாக காளை மாடு முதல் அனைவரும் தங்களது நடிப்பை திரையில் ரசிக்கும் படி கொடுத்துள்ளது மிகச் சிறப்பு.
வடம் திரைப்படம் தொடக்கத்தில் நட்டியின் வீட்டில் இரண்டு காளைகள் கிடக்கின்றன அவற்றை வடம் மஞ்சுவிரட்டுக்கு தயார் செய்யும் பொழுது அது சரியானது இல்லை என்று நிராகரிக்கிறார் நட்பின் ஒரு கன்றை தனது மச்சினிக்காகவும் கண்பார்வை குறைபாடு உள்ள மற்றொன்று காலை கன்று குட்டியை அடிமாட்டுக்கு இருக்கிறார்.

மாடுகள் மேல் அதிகம் பாசம் கொண்ட ஆடுகளம் நரேன் ஒரு கண் குறைபாடு உள்ள அந்தக் காலை கன்று குட்டியை வாங்கி வளர்க்கிறார் அதனை நரேன் மகன் விமல் தனது குலதெய்வம் பெயர் பாண்டி முனி என்று பெயர் வைத்து செல்லமாக வளர்த்து வருகிறார்கள்.

ஊர் மதிக்கப்படும் மனிதராக ஆடுகளம் நரேன் மற்றும் முன்னோர்கள் கௌரவத்தில் வாழும் நட்டி நடராஜன் இவர்கள் இருவருக்கும் இடையே கௌரவ பிரச்சனையை மையமாக வைத்து வடம் மஞ்சுவிரட்டு போட்டி மற்றும் நாயகனின் படம் மஞ்சுவிரட்டு காளை தொடர்ந்து பல போட்டிகளில் வெற்றி பெற்று வருவதால் நற்றி நடராஜன் அதை விலைக்கு வாங்க முயற்சிக்கிறார் தோல்வியில் முடிய இந்த காளையை போட்டிக்கு செல்லும் வழியில் மரித்து விபத்து ஏற்படுத்துகிறார் அதில் காயமடை மஞ்சுவிரட்டு காளை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது. இதற்கிடையே நாயகன் ஊர் பஞ்சாயத்தில் தனது அப்பாவை அவமடையதாக பேசிய வரை அடித்து வேட்டியை உருவியதால் பகை உருவாகிறது இந்த பிரச்சினையை பயன்படுத்தி தாய் மாமன் முனீஸ் காந்த் கட்டினார் ரஜினி கொன்றுவிடுகிறார் அந்த பணி நாயகன் மீது வர வேலைக்குச் சென்று ஜாமில் வெளி வருகிறார் நாயகன் அவரைக் கொல்ல பல்வேறு தரப்பினர் திட்டம் தீட்டுகின்றனர் அதிலிருந்து நாயகன் எப்படி தப்பிக்கிறார்.
படம் திரைப்படத்தின் இடைவேளைக்குப் பிறகு இரண்டாம் பாதியில் நாயகி நாயகனை தன் மாமாவை கொண்டதற்காக பழிவாங்க தான் சிறுவயதில் இருந்து வளர்த்த காளையை பயன்படுத்தி நாயகனின் எதிரி குத்தி கொலை செய்ய மறுபுறம் நாயகி தான் வளர்த்த காளையை கொண்டு தன் மாமாவை கொன்றதற்கு பழி வாங்குவதாக கூறி செல்கிறார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் விமல் தன் ஆதரவாளர்கள் நாயகி என் வீட்டை தாக்க ஆடுகளம் அறையில் சென்று தடுத்து நிறுத்துகிறார் அப்பொழுது உன் மாமாவை கொன்ற உண்மையானவர் யார் என்று முனீஸ் காந்தியிடம் கேட்க சொல்கிறார் நாயகனின் அப்பா விசாரிக்கும் பொழுது தன் மகளை திருமணம் செய்யாமல் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்வதால் தான் கொன்றதாக ஒப்புக்கொண்டு ஜெயிலுக்கு செல்கிறார் பாண்டி முனி மீண்டும் படம் மஞ்சுவிரட்டு கலந்து கொள்கிறது.
நாயகனின் அப்பா மற்றும் நாயகியின் மாமா இருவருக்கும் இடையே உள்ள பிரச்சனை என்ன?
வடம் மஞ்சுவிரட்டு காளை தயார் செய்யும் நாயகன் விமல் கொள்ள திட்டமிடுவது ஏன்?
முனீஸ் காந்த் நட்டி நடராஜனை கொலை செய்வதற்கான காரணம் என்ன?
வடம் மஞ்சுவிரட்டு திரைப்படத்தின் நாயகன் பாண்டி முனி கொள்ள திட்டமிடுவது ஏன்?
இது போன்ற கேள்விக்கு பதில் வடம் திரைப்படத்தின் திரை கதை.