Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

ஓ பட்டர்ஃபிளை திரை விமர்சனம்

Posted on March 8, 2026

நாயகன் அர்ஜுன்(அத்துலின்)மற்றும் சூர்யா (சிபி சந்திரன்) , நாயகி கௌரி (நிவேதிதா சதீஷை) மூவரும் ஒரே கல்லூரியில் படிக்கின்றனர் நாளைக்கு கௌரி ஜூனியர் ஆக கல்லூரியில் பயில்கிறார் அப்பொழுது சீனீரான சூரியாவுடன் காதல் ஏற்பட கல்லூரிக்கு வெளியில் நாயகி கௌரி மற்றும் சூர்யாவும் இருவரும் கல்லூரிக்கு வெளியில் சந்தித்து காதல் செய்து வந்தனர் சில காரணங்களால் இருவரும் பிரிய நாயகியின் வீட்டில் பார்த்து மாப்பிள்ளையை திருமணம் செய்து கொள்கிறார் இதை தொடர்ந்து நாயகன் அர்ஜுன் வேலை செய்யும் நிறுவனத்தில் இவர் பணி நீக்கம் செய்ய புதிய திருமணமாகி திலகர் நாட்களிலேயே வேலைப்பதால் மன உளைச்சலுக்கு ஆளாகிறார் இதனால் தனிமையில் இருப்பதற்காக இருவரும் கொடைக்கானல் வருகின்றனர் அங்கு இவர்களுக்கு உணவு உபசரிக்கும் நபராக நாசர் நடித்துள்ளார் , நாயகன் மன உளைச்சல் அதிகமாவதால் மது அருந்துவதற்காக அருகில் உள்ள மதுக்கடைக்கு செல்லும் பொழுது
கல்லூரி நண்பன் சூர்யாவை சந்திக்கிறார் அவரது இருசக்கர வாகனம் பரிதாவதால் சரி செய்ய இரண்டு நாள் ஆகும் என்பதால் நாயகனின் வீட்டில் தங்குகிறார் அப்பொழுது தனது முன்னாள் காதலி கௌரியை எதாச்சியாக சந்திக்கும் சூர்யா மற்றும் நாயகி அதிர்ச்சிக்குள்ளாகிறார் பின்பு தனது வாழ்க்கைக்கு அர்ஜுனா சூர்யாவா என்ற முடிவை எடுக்க பல மனப் போராட்டத்திற்கு பின்பு நாயகி எடுத்த முடிவு என்ன என்பதை ஓ பட்டர் பிளை திரைப்படத்தின் திரைக்கதை.

திரை கதையின் இரண்டாம் பாதியில்நாயகி நிவேதிதா சதீஷை சுற்றித்தான் கதை நகர்கிறது தன்னை மறந்த கணவன் மற்றும் நாயகியின் காதலன் என இருவருக்கும் இடையில் சிக்கிக் கொண்டு தவிக்கும் ஒரு பெண்ணின் உணர்வை சிறையில் சிறப்பாக அடித்து திரைக்கதைக்கு வளம் சேர்த்துள்ளார் நாயகி நிவேதா.

கௌரி – சூர்யா காதல் பற்றி அர்ஜுனுக்குத் தெரிய வந்ததா?

நாயகன் அர்ஜுன் மற்றும் மற்றும் நாயகி கௌரி திருமண பந்தத்தில் இணைந்தாரா?

கல்லூரி காதல் ஒரு பெண்ணின் வாழ்க்கையை என்ன முடிவு செய்ய வைத்தது?

‘ஓ பட்டர்ஃபிளை திரைப்படத்தின்அறிமுஇயக்குநர் விஜய் ரங்கநாதன் முக்கோண காதல் கதையை திரையில் முழுமையாக ரசிக்கும்படி இயக்கியிருக்கும் இந்த ‘ஓ பட்டர்ஃபிளை’ படத்தின் திரையில் அனைவரும் ரசிக்கும்படி உள்ளது.

நாசர், கீதா கைலாசம், லக்ஷ்மி ப்ரியா சந்திரமௌலி இவர்களின் நடிப்பு கதைக்கு பலம் சேர்த்துள்ளது

  • அமரம் திரை விமர்சனம்
  • KadhaiClub Discovers Emerging Vertical Storytelling Talent Through Digital Arrest Film Challenge
  • ஜென்-ஸி தலைமுறையின் வைபை கையில் எடுக்கும் சீயோன் ராஜா!
  • சமூக ஊடகங்களில் பரவி வரும் தவறான தகவல் குறித்து வேடன் விளக்கம்.
  • While Tamil Nadu Fights Delhi Over NEET,
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme