Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

காதல் ரீசெட் ரிபீட் திரை விமர்சனம்

Posted on March 7, 2026

Kadhal Reset Repeat Cast and Crew

நடிகர்

மதும்கேஷ் – சித்தார்த்
ஜியா சங்கர் – அதிதி
அர்ஜுன் அசோகன் – ஹரி/ஹரிச்சந்திரன்
 எம். எஸ். பாஸ்கர் – பால் மாணிக்கம்

தொழில்நுட்ப குழு

இயக்கம் – விஜய்
கதை – ஏ. மகாதேவ் & விஜய்
திரைக்கதை – ஏ. மகாதேவ்
வசனம் – இயக்குநர் விஜய்
தயாரிப்பு – டி ஸ்டூடியோஸ், சன்னி டென்வி (டென்வி புரொடக்ஷன்)
இணை தயாரிப்பு – பிரபா பிரேம்குமார்
இசை – ஹாரிஸ் ஜெயராஜ்
ஒளிப்பதிவு – அரவிந்த் கிருஷ்ணா
எடிட்டிங் – ஆன்டனி
கலை இயக்கம் – சரவணன் வசந்த்
சண்டை இயக்கம் – மனோஹர் வர்மா
உடை வடிவமைப்பு – ருசி முனோத்
பாடல்கள் – வைரமுத்து, கார்க்கி & ஆர்கஸ் ஆர்யன்
நடன அமைப்பு – சாண்டி மாஸ்டர் & ரகு தாபா
பப்ளிசிட்டி டிசைன் – வின்சி ராஜ்
பேனர் – டி ஸ்டூடியோஸ் & மாலி & மான்வி மூவி மேக்கர்ஸ்
மக்கள் தொடர்பு – யுவராஜ்

CAST

 Madumkesh  – Siddharth
Jiya Shankar  – Aditi
Arjun Ashokan – Arri/Harichandran
MS Bhaskar- Paal Manickam

CREW

Directed by – Director Vijay
Story – A Mahadev & Vijay
Screenplay – A Mahadev
Dialogues – Director Vijay
Produced by – D Studios, Sunny Denvi (Denvi Productions)
Co–Produced by – Prabha Premkumar
Music Director – Harris Jayaraj
Director of Photography – Arvind Krishna
Editor – Anthony
Art Director – Saravanan Vasanth
Action Director – Manohar Varma
Costume Designer – Ruchi Munoth
Lyrics – Vairamuthu, Karky & Arcus Aryan
Choreography – Sandy Master & Raghu Thapa
Publicity Design – Vincy Raj
Banner – D Studios & Maali and Manvi Movie Makers
PRO – Yuvraaj

காதல் ரீசெட் ரிப்பீட் திரைப்படத்தின் தலைப்பில் உள்ளது போல் திரைக்கதையின் நாயகி ஜியா காதல் தோல்வியால் ஸ்காட்லாந்தில் உள்ள மலை உச்சியில் இருந்து தற்கொலைக்கு முயற்சிக்கிறார் நாயகியின் சிறு வயது நண்பன் மதும்கேஷ் அவரைக் காப்பாற்றுகிறார் இந்த நிகழ்வில் நாயகிக்கு தலையில் அடிபட்டு அதன் காரணமாக பழைய நினைவுகளை மறந்து போகிறார் இதனால் சிறு வயது நண்பர் நான்தான் உன் காதலன் என்று அவரை சமாதானப்படுத்தி மருத்துவமனை  இருந்து எம் எஸ் பாஸ்கரன் வீட்டில் தங்க வைக்கிறார் ,

நாயகியின்  வாழ்வில் நடக்கும் நிகழ்வு மறுநாள் மறப்பதால் நாயகன் காதல் செய்வதாக நாயகியிடம் சொல்வதால் தினம் தினம் சொல்வதால்  காதல் ரீசெட் ரிப்பீட் என்று இருவர் வாழ்க்கையிலும் தினம் தினம் காதல் திருவிழாவாக கொண்டாடுகின்றனர்.

நாயகி  அம்மா சிறுவயதிலேயே இறந்து போவதால் அப்பாவின் பாசத்தில் அரவணத்திலும் வளர்ந்து வருகிறார் அப்பா பார்க்கும் மாப்பிள்ளையை நிராகரித்து இசை குழுவில் இருக்கும்  நண்பனை காதலிக்கிறார் இதனால் ஸ்காட்லாந்தில் நடைபெறும் இசை நிகழ்ச்சிக்கு தனது குழுவுடன் செல்ல முடிவு செய்கின்றனர் இதற்கு இடையே நாளைக்கு அவரது அப்பா மாப்பிள்ளை பார்க்க அது நிராகரித்து தனது காதலனை தேடி செல்கிறார் நாயகியை நிழல் போல் சிறு வயது நண்பன் பின் தொடர அங்கு காதல் தோல்வியில் நாயகி தற்கொலைக்கு முயற்சிக்கிறார் அவரை நாயகன் காப்பாற்றுகிறார் இறுதியில் நாயகிக்கு பழைய நினைவுகள் திரும்பியதா என்பது படத்தின் திரைப்பதை.

சிறுவழகில் ஒருதலையாக காதலிக்கும் நாயகன் காதல் நிறைவேறியதா?

இசைக்குழுவில் நட்பில் தொடர்ந்து காதலாக மாறிய நாயகியின் காதல் நிறைவேறியதா?

நாயகியின் அப்பா பார்க்கும் மாப்ளை உடன் திருமணம் நடந்ததா?

காதல் ரீசெட் ரிபீட்  திரைப்படம் வித்தியாசமான திரைக்கதை அமைத்து திரையில் அனைவரும் ரசிக்கும் படி நடிப்பு ஒளிப்பதிவு திரைக்கதை அமைப்பு அனைத்தும் திரையில் அசிங்கபடி உள்ளது இறுதியில் ஒரு தலை காதல் வென்றதா? நட்பில் தொடர்ந்த காதல் வென்றதா ?என்பதை திரைப்படத்தின் சுவாரஸ்யமான திரைப்பதை.


  • சென்னையில் நடைபெற்ற “நாகபந்தம்” திரைப்பட பத்திரிககையாளர் சந்திப்பு !!
  • *’ஹபீபி’ திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா!*
  • *சிறந்த சமூக மாற்றத்தை நிகழ்த்திய படமாக ‘நந்தன்’ தேர்வு. டெல்லி தமிழ்ச் சங்கம் கௌரவம்!*
  • *இரண்டு மணி நேரம் குடும்பத்துடன் ஜாலியாக ரசிக்கலாம்; கான் சிட்டி அப்படிப்பட்ட படம்” – அர்ஜுன் தாஸ்*
  • Shooting of “Attacker” BeginsProduced by Dinesh Raj under the banner of Zinema Entertainment
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme