Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

ஆழி திரை விமர்சனம்

Posted on February 27, 2026

கதை நாயகனாக மூர்த்தி (சரத்குமார்) நடித்துள்ளார் கதை சாமானிய கலைஞருக்கும் கப்பல் மற்றும் கடல்களை பழுது பார்க்கும் மூர்த்தி தனது தனது வாழ்வாதாரத்தை உயர்த்திக்கொள்ள போதைப் பொருள் மற்றும் ஆயுதங்களை கடத்துகிறார்.

நாயகன் சரத்குமார் தனது குடும்பத்துடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார் தனது ஒரே மகள் செல்லமாகவும் வசதியாகவும் வளர்த்து வருகிறார் தனது மகள் முகிலா படிக்கும் கல்லூரியில் பயிலும் அருள் என்ற மாணவனோட நட்பு ஏற்பட காலப்போக்கில் காதலாக மாறுகிறது இந்த தகவல் மூர்த்திக்கு தெரிய வர என் மேல குடும்பத்தில் வளரும் அருள் தன் மகளுக்கு பொருத்தம் இல்லாதவன் என்று முடிவு செய்து அவரை கொள்ள முடிவு செய்கிறார் அதனால் அவரை விசைப்படகு ஏற்றிக்கொண்டு கடலின் நடு ஆழியில் கொண்டு சென்று கொலை செய்ய திட்டமிடுகிறார் மூர்த்தி.

திரைப்படத்தின் இரண்டாம் பாதியில் நாயகன் மூர்த்திக்கும் நேர்மையான குடும்பத்தில் இருக்கும் அருளுக்கும் இடையே நடு ஆழியில் விசைபாடலுக்குள் நடக்கும் உயிர் போராட்டமே

இரண்டாம் பாதியில் திரைக்கதை இதில் நாயகன் மூர்த்தி மற்றும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த அருள் இருவரில் யார் கொல்லப்பட்டு மீண்டும் கரை திரும்பினார்கள் என்பது ஆழி திரைக்கதை.

நாயகன் மூர்த்தி எளிமையான குடும்பத்தில் பிறந்த அருளை கொள்ள துடிக்கும் காரணம் என்ன?


நடு ஆழியில் இசை பாடல்கள் உயிருக்கு போராடும் இரு உயிர்களில் எந்த உயிர் வென்றது?


காதல் என்பது வசதியானவர்களுக்கு மட்டுமே சொந்தமானதா?


இது போன்ற கேள்விகளுக்கு பதிலே இந்த ஆழியின் திரைக்கதை.

  • ஜூலை 2 அன்று வெளியாகும் நெட்ஃப்ளிக்ஸின் முதல் தெலுங்கு ஒரிஜினல் தொடரான ‘சூப்பர் சுப்பு’வின் டிரெய்லர் வெளியானது!
  • சென்னையில் நடைபெற்ற “நாகபந்தம்” திரைப்பட பத்திரிககையாளர் சந்திப்பு !!
  • *’ஹபீபி’ திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா!*
  • *சிறந்த சமூக மாற்றத்தை நிகழ்த்திய படமாக ‘நந்தன்’ தேர்வு. டெல்லி தமிழ்ச் சங்கம் கௌரவம்!*
  • *இரண்டு மணி நேரம் குடும்பத்துடன் ஜாலியாக ரசிக்கலாம்; கான் சிட்டி அப்படிப்பட்ட படம்” – அர்ஜுன் தாஸ்*
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme