Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

செகண்ட் கேஸ் ஆப் ‘சீதாராம் திரை விமர்சனம்

Posted on February 22, 2026

*நடிகர்கள் & நடிகைகள் :*

*விஜய ராகவேந்திரா*  @  சீதாராம்
*கோபாலகிருஷ்ண  தேஷ்பாண்டே*  @  செபஸ்டியன்
*உஷா பண்டாரி*  @  சீதாராமன் தங்கை

எழுத்து & இயக்கம் :  *தேவிபிரசாத் ஷெட்டி* 

தயாரிப்பாளர் : *தேவிபிரசாத் ஷெட்டி  & சாத்விக் ஹெப்பார்* 

இணை தயாரிப்பாளர்:  *அரவிந்த்  ஷெட்டி*

வழங்குபவர் : *பவன் வடேயருடன் இணைந்து “ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்”*

ஒளிப்பதிவாளர்:  *ஹேமந்த்*

இசை :  *நவனீத் ஷாம்* 

படத்தொகுப்பு:  *ஷஷாங்க் நாராயணா*

கலை : *பவானி ஷங்கர் அனேகல்*

VFX : *பிரஷாந்த்* 

ஒலிப்பதிவு : *ஷிபின் நடுவீட்டில்*

கலரிஸ்ட் : *லீஜு பிரபாகர்*

புகைப்படங்கள்:  *கௌரி சங்கர்*

போஸ்டர் டிசைன்  :  *அஸ்வின் ரமேஷ்*  

மார்கட்டிங் டீம் :  *ஸ்ரீவத்சா பி.எம்.*

மக்கள் தொடர்பு:  *ஸ்ரீ வெங்கடேஷ்*
வெளியான தேதி : பிப்ரவரி 20, 2026
நேரம் : 2 மணிநேரம்
ரேட்டிங் : 4.2 / 5 சிறந்த  கிரைம் & திரில்லர் திரைப்படம்.

செகண்ட் கேஸ் ஆப் சீதாராம் கன்னட திரைப்படம் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு இந்த வாரம் திரையரங்கில் வெளியாகி பிரேம் திரில்லர் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது இந்த கன்னட திரில்லர் டப்பிங் படம் செகண்ட் கேஸ் ஆப் சீதாராம்.
தாய் இல்லாமல் தனது அப்பாவின் அரவணைப்பில் நாயகன் மற்றும் அவரது அக்கா வளர்ந்து வருகின்றனர் , தனது அக்கா கண்ட பயணம் ஒரு ஆணை காதலிப்பதாக கடிதம் எழுதுகிறார் அதை அவரது தம்பி விளையாட்டாக பிடுங்கி விளையாட அதனை அவரது   அப்பா பார்வையில் பட அதனை அவர் அப்பா படிக்கிறார் பின்பு அந்த பையனுடன் அனுப்பி வைக்கிறார் அவர் அப்பா.
சில காலம் கழித்து வீட்டுக்கு வரும் தனது அக்கா கர்பமாக உள்ளதை உணர்ந்து அவரை அப்பா நிராகரிக்க தம்பியும் அமைதியாகிறார்.
சில வருடம் கழித்து நாயகன் அவர் காட்பாடியில் உள்ள காவல் நிலையத்தில் கொடூரமான முறையில் கொலை நடைபெறுகிறது அதனை பிரதாபரிசோதனை செய்யும் டாக்டர் மிரண்டு போகிறார் என என்றால் அந்த உடலில் 50 தூக்கும் மேற்பட இடத்தில் குத்தி சித்திரவதை செய்து கொண்டுள்ள ரிப்போர்ட் கொடுக்கிறார்.

மறுநாள் காலையில் மீண்டும் அதே முறையில் கொலை நடைபெற நாயகன் விஜய் ராகவேந்திரா விசாரணை மேற்கொள்கிறார் அப்போது தொடர்ச்சியாக ஆண்கள் கொல்லப்படுவது விசாரணையில் தெரியவர அதனைத் தொடர்ந்து கொலையாளி விட்டு சென்ற தடயத்தை சேகரிக்க வேண்டும் என்று நாயகன் கூற.
பள்ளி ஆசிரியரின் மீது சந்தேகம் ஏற்பட அவரை விசாரிக்க கைது செய்கின்றன பின்பு விசாரணையில் அவர் குற்றவாளி இல்லையா என்று உறுதிப்படுத்திக் கொண்டு மீண்டும் குற்றவாளியை அதேபாணியில் நடக்கும் அந்த கொலைகளை தீவிரமாக துப்பறிக்கிறார். தேடுகின்றனர். 
கொடூரமாக கொலை செய்யும் கொலையாளி வீணை பொம்மையை தடயமாக விட்டு செல்வதை  கண்டுபிடிக்கிறார்.

பாட்டு பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு இந்த கொலைக்கும் தொடர்பு இருக்கும் என்று விசாரணை மேற்கொள்ளப்படுகிறது அனல் பெண் பிள்ளைகள் இருக்கும் குடும்பத்தில் உள்ள அப்பாக்கள் கோலப்படுவது என் என்ற கேள்வி எழுந்து?
ஆரம்பத்தில் பள்ளி ஆசிரியர் மீது ஏற்படும் சந்தேக  அவர் கைது செய்து விசாரணை  நடத்தியதில் அவர் குற்றவாளி இல்லை என்று உறுதியாக.
மீண்டும் அதே போன்று கொலை நடைபெற நாயகனுக்கு மீண்டும் கொலையாளி பற்றி விசாரணை திவாகர படுதா தொடர்ந்து பெண் குழந்தைகள் இருக்கும் ஆண்கள் கொல்லப்படுவது விசாரணையில் தெரியவந்தது.
பெண் குழந்தைகள் இருக்கும் குடும்பத்தில் இருக்கும் ஆண்கள் கொல்லப்படுவது ஏன்?
கொடூரமாக கொலை செய்யும் கொலையாளி வீணா இசை கருவி தடையமாக விட்டு செல்வது ஏன்?
இசை பயிலும் பெண் குழந்தைகள் அப்பா கொலை செய்ய காரணம் என்ன?
கொடூர கொலை செய்யும் கொலையாளி யாரால் பாதிக்கப்பட்டவன்?
இது போன்ற கேள்விக்கு பதிலே செகண்ட் கேஸ் ஆப் ‘சீதாராம்’ மிஸ்டரி க்ரைம் த்ரில்லர் திரை கதை.

  • ஜூலை 2 அன்று வெளியாகும் நெட்ஃப்ளிக்ஸின் முதல் தெலுங்கு ஒரிஜினல் தொடரான ‘சூப்பர் சுப்பு’வின் டிரெய்லர் வெளியானது!
  • சென்னையில் நடைபெற்ற “நாகபந்தம்” திரைப்பட பத்திரிககையாளர் சந்திப்பு !!
  • *’ஹபீபி’ திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா!*
  • *சிறந்த சமூக மாற்றத்தை நிகழ்த்திய படமாக ‘நந்தன்’ தேர்வு. டெல்லி தமிழ்ச் சங்கம் கௌரவம்!*
  • *இரண்டு மணி நேரம் குடும்பத்துடன் ஜாலியாக ரசிக்கலாம்; கான் சிட்டி அப்படிப்பட்ட படம்” – அர்ஜுன் தாஸ்*
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme