Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

ட்ரீம் கேர்ள் திரை விமர்சனம்

Posted on February 15, 2026

ஊட்டியில் நடக்கும் திரை கதையாக உருவாக்கப்பட்டுள்ளது ட்ரீம் கேர்ள் திரைப்பட இதில் நாயகி பின்னணி பாடகி ஆக வேண்டும் என்ற கனவோடும் ஊட்டியில் நூலகத்தில் வேலை பார்த்து வருகிறார்.நாயகன் ஜீவா திரைப்பட இயக்குனராக வேண்டும் என்ற கனவோடு தனது திரைக்கதைக்கு தயாரிப்பாளரை தேடி வருகிறார் அப்பொழுது அவரது கனவில் தனக்குப் பிடித்த பெண் ஒருவர் பாலத்தின் மீது பேசிக் கொண்டிருக்கும் பொழுது தனது தலையில் இருக்கும் மங்கி கேப் தண்டவாளத்தில் விழுவதால் அதை எடுக்கச் சொல்லும் பொழுது ரயிலில் சிக்கி இறந்து விடுவதாக கனவு காண்கிறார் இதனைத் தொடர்ந்து தனது கதைக்கு தயாரிப்பாளர் கிடைக்க நாயகியை தேடிக் கொண்டிருக்கும் பொழுது அவர் கனவில் வந்த அதே பெண்ணை நேரில் சந்திக்கிறார் இதைத் தொடர்ந்து அவர் கனவில் நடக்கும் நிகழ்வுகளை ஒவ்வொன்றாக சந்திக்க இறுதியில்

நாயகனின் கனவில் தோன்றிய அந்தப் பெண்ணை நேரில் சந்திக்கும் பொழுது அவர் கனவில் சந்தித்த கசப்பான நிகழ்வுகளை அவரது வாழ்வில் ஒவ்வொன்றாக சந்திக்க தன் கனவு காதலி நிஜ காதலியாக மாறுகிறார் என்னை காதலிக்கும் தனது காதலி கனவில் விபத்தில் இறப்பது போல் நிஜத்தில் இறந்து விடுவார் என்ற பயத்தில் அவரை சந்திக்க மறுக்கிறார் இதனால் இவர்களின் காதல் பிரிவு ஏற்பட இறுதியில் நாயகன் கனவு காதல் நிஜத்தில் நிறைவேறியதா?
நாயகனின் இயக்குன ஆகும் கனவு நிறைவுறியாதா?
என்பதை ட்ரீம் கேர்ள் படத்தின் திரைக்கதை

ட்ரீம் கேர்ள் திரைப்படத்தின் நாயகன் ஜீவா மற்றும் நாயகியாக

ஹரிஷ்மிதா இருவரும் தங்களின் இயல்பான நடிப்பின் மூலம் திரையில் காண்பவரை ரசிக்க வைத்துள்ளார்.

திரைக்கதைக்கு பலம் சேர்க்கும் வகையில் திரைப்படத்தில் பிரபு சாஸ்தா, துருவன், இந்திரா என மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்களும் தங்களது நடிப்பின் மூலம் திரையில் ரசிக்க வைத்துள்ளனர்.

  • ஜனநாயகம் திரை விமர்சனம்
  • தண்டு செல் மாற்று அறுவை சிகிச்சைக்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அரிய வகை இரத்த நோயிலிருந்து மீண்டவர் தனது கொடையாளரைச் சந்தித்தார்.
  • EEMA-வின் முதன்மையான வருடாந்திர மாநாடான EEMAGINE 2026, இந்த ஆண்டு ஆகஸ்ட் 7 முதல் 9 வரை சென்னையில் உள்ள ITC கிராண்ட் சோலாவில் நடைபெறவுள்ளது
  • EEMAGINE 2026, EEMA’s flagship annual convention, is scheduled to take place in Chennai from 7–9 August this year at ITC Grand Chola
  • காகங்கள்’ படப்பிடிப்பு நிறைவு – யோகி பாபுவின் பிறந்தநாளுடன் இணைந்த இரட்டை மகிழ்ச்சி
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme