Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

கப்புல்ஸ் ஃப்ரெண்ட்லி திரை விமர்சனம்

Posted on February 15, 2026

கப்புல்ஸ் ஃப்ரெண்ட்லி திரைப்படத்தில் காதல் , மோதல், குடும்பம், நட்பு, பெற்றோரின் பாசம் என்று அனைத்து வகையான கதையாக,கப்புல்ஸ் ஃப்ரெண்ட்லி திரைப்படத்தின் திரைக்கதை சென்னையில் தொடங்குகிறது இதில் நாயகன் சிவா “சந்தோஷ் சோபன்” தனது கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வேலை தேடி சென்னை வருகிறார் இன்டீரியல் டிசைன் படிப்பை முடித்தவர் அவரது பேச்சுத் திறமை இல்லாததால் வாய்ப்பு தேடும் இடங்களில் இவரது டிசைன்கள் மற்றும் நாயகனின் திறமை நிராகரிக்கப்படுகிறது (சிறு வயது முதல் தனது அப்பாவின் பணத்தில் வாழ்ந்து வரும் நாயகன் கல்லூரி படிப்பை முடித்து வேலை தேடும் பொழுது சரியான வேலை கிடைக்காததால் பணப் பிரச்சினையில் சிக்குகிறார்). இதனைத் தொடர்ந்து சென்னையில் பைக் டாக்ஸி ஓட்டியும் தனது அண்ணனின் ஆதரவால் பண பிரச்சனையை சமாளித்து வருகிறார் அப்பொழுது பெண்கள் விடுதியில் ஒரு பெண்ணை இறக்கிவிட்டு செல்லும்போது மீண்டும் அவரை தேடி வருகிறார் அப்பொழுது நாயகியை சந்திக்கிறார் அவர் உதவியோடு அவர் அறையில் இருக்கும் பெண்ணுக்கு இவரது மொபைல் எண்ணை கொடுத்து எனக்கு Gpay செய்யுமாறு உதவி கேட்கிறார் உதவி செய்ய இந்த போன் நம்பரை வைத்து நாயகனை தனது ஊருக்கு செல்லும் பேருந்து நிலையத்திற்கு அழைத்துச் செல்லுமாறு உதவி கேட்கிறார்.

நாயகி மித்ரா (மனசா வாரணாசி)BE முடித்து திருநெல்வேலியில் இருந்து சென்னையில் உள்ள தனியார் ஐடி கம்பெனியில் நேர்காணல் மூலம் வேலை செய்வதற்காக சென்னை வருகிறார் அப்பொழுது அந்த நிறுவனத்தில் ஏற்கனவே அதற்கான ஆட்களை தேர்வு செய்து விட்டதாகவும் கூற திரும்ப ஊருக்கு செல்ல முடியாமல் பெண்கள் விடுதியில் தங்குகிறார் நாயகி சில காலம் வேலை தேடியும் வேலை கிடைக்காததால் கிடைத்த வேலை செய்து வரும் நாயகி தனது அப்பா அம்மாவின் விருப்பத்திற்கு சென்னை விட்டு சொந்த ஊர் திரும்ப முடிவு செய்கிறார் அப்பொழுது நாயகன் உதவியுடன் பைக்கில் தனது ஊருக்கு செல்லும் பஸ் ஸ்டாண்டுக்கு செல்கிறார் அங்கு ஊருக்கு செல்ல விருப்பம் இல்லாமல் மீண்டும் திரும்பி அவர் தங்கி இருக்கும் விடுதிக்கு வருகிறார் அப்பொழுது விடுதியில் தங்கும் இடமில்லாததால் நாயகனுடன் தங்குகிறார் நாயகி இதைத் தொடர்ந்து நாயகன் இரவில் மொட்டை மாடியிலும் நாயகி ரூமில் தங்குகிறார் நாயகி நாயகனின் வேலை பற்றி விசாரிக்கும் பொழுது திறமை இருந்தும் பேச்சுத் திறமை இல்லாததால் வேலை கிடைக்கவில்லை என்று கூற நாயகி உதவ முன் வருகிறார் அதனைத் தொடர்ந்து இருவரும் சேர்ந்து இன்டீரியல் கம்பெனி ஒன்றை தொடங்குகிறார்கள் அதன்மூலம் நாயகனின் வாழ்க்கை மாறுகிறது இருவரும் ஒரே அறையில் தங்கி லிவிங் டுகெதர் என்ற வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர் இதைத் தொடர்ந்து நாயகி வீட்டில் வரன் பார்க்க அதனை நாயகி எதிர்க்கிறார் இதை தொடர்ந்து நாயகனும் நாயகியும் எடுக்க முடி என்ன என்பது படத்தின் கதை.
நாயகனின் நாயகி காதல் நிறைவேறியதா?

சாதிப் பார்க்கும் அப்பாவின் சாதி வெறி நாயகியின் மூலம் எப்படி சரி செய்யப்பட்டது?
இவர்களின் காதல் திருமணம் இரு விட்டாரின் சம்மதத்துடன் நடந்ததா?
திரைக்கதையில் நாயகி சந்திக்கும் உடல் ரீதியான பிரச்சனை என்ன?
இது போன்ற கேள்விக்கு பதில் கப்புல்ஸ் ஃப்ரெண்ட்லி திரைப்படத்தின் திரைக்கதை.

  • ஜனநாயகம் திரை விமர்சனம்
  • தண்டு செல் மாற்று அறுவை சிகிச்சைக்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அரிய வகை இரத்த நோயிலிருந்து மீண்டவர் தனது கொடையாளரைச் சந்தித்தார்.
  • EEMA-வின் முதன்மையான வருடாந்திர மாநாடான EEMAGINE 2026, இந்த ஆண்டு ஆகஸ்ட் 7 முதல் 9 வரை சென்னையில் உள்ள ITC கிராண்ட் சோலாவில் நடைபெறவுள்ளது
  • EEMAGINE 2026, EEMA’s flagship annual convention, is scheduled to take place in Chennai from 7–9 August this year at ITC Grand Chola
  • காகங்கள்’ படப்பிடிப்பு நிறைவு – யோகி பாபுவின் பிறந்தநாளுடன் இணைந்த இரட்டை மகிழ்ச்சி
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme