Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

பூக்கி திரை விமர்சனம்

Posted on February 13, 2026

பூக்கி திரைப்படத்தின் நாயகன் நாயகி இருவரும் நட்பாக பழகி “பூக்கி ” என்று செல்லப் பெயர் வைத்து பழகுகின்றனர் பிறகு காதலித்து திருமணத்திற்குள் செல்லலாம் என முடிவெடுக்கும் பொழுது இருவருக்கும் இடையே சந்தேகம் மற்றும் அதீத அன்பின் காரணமாக இந்த சண்டை எல்லை மீறி போக ஒரு கட்டத்தில் இருவரும் ஒருவரை ஒருவர் பொது இடத்தில் “ரோட்டில்*அடித்துக்கொள்ள, அதை பொதுமக்கள் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட இவர்கள் வைரக் ஆகின்றனர் பின்பு பிரிந்து செல்கின்றனர்.

பூக்கி திரைப்படத்தின் நாயகன் நாயகி அஜய், தனுஷா இருவருமே ப்ரேக் அப்-ல் இருந்து வெளிவர வேண்டும் என நாயகி சப்பாடு,  ஷாப்பிங், ஆன்மிகம் எனவும், நாயகன் பைக் ட்ரிப், ஜிம் , மது போதை என பல முயற்சிகளை செய்கின்றனர்.

இறுதியில் இருவரையும் மறக்க முடியாமல் போக ஒரு கட்டத்தில் திருமணமே இதற்கு பதில் என வேறு ஒருவரை திருமணம் செய்ய இருவரும் முடிவு செய்ய பிறகு இந்த காதலர்களின் உண்மையான காதல் நிறைவேறியதா?
பூக்கி  உண்மையான காதல் சேர்ந்ததா?
அப்பாவின் கணவை நாயக நிறைவேற்றினாரா?
இது போன்ற கேள்விக்கு பதில் பூக்கி திரைக்கதை.

  • ஜனநாயகம் திரை விமர்சனம்
  • தண்டு செல் மாற்று அறுவை சிகிச்சைக்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அரிய வகை இரத்த நோயிலிருந்து மீண்டவர் தனது கொடையாளரைச் சந்தித்தார்.
  • EEMA-வின் முதன்மையான வருடாந்திர மாநாடான EEMAGINE 2026, இந்த ஆண்டு ஆகஸ்ட் 7 முதல் 9 வரை சென்னையில் உள்ள ITC கிராண்ட் சோலாவில் நடைபெறவுள்ளது
  • EEMAGINE 2026, EEMA’s flagship annual convention, is scheduled to take place in Chennai from 7–9 August this year at ITC Grand Chola
  • காகங்கள்’ படப்பிடிப்பு நிறைவு – யோகி பாபுவின் பிறந்தநாளுடன் இணைந்த இரட்டை மகிழ்ச்சி
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme