Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

ஹாட் ஸ்பாட் 2 மச் திரை விமர்சனம்

Posted on January 24, 2026

ஹாட்ஸ்பாட் முதல் பாகம் இயக்குனர் கார்த்தியின் காதலுக்காக தயாரிப்பாளரின் வாழ்க்கையில் நடந்த கதையையும் இவர் காதலையும் திரைக்கதையாக  பிரபல தயாரிப்பாளரின் திரைக்கதையாக கூறுவார் . நான்கு கதைகளும் முடிந்த பிறகு, தான் உங்கள் மகளை காதலிக்கிறேன் என விக்னேஷ் கார்த்திக் தயாரிப்பாளரிடம் கூற தயாரிப்பாளர் மகள் மற்றும் இயக்குனர் திருமண நடைபெறுகிறது அதனை தொடர்ந்து முதலிரவின் போது பேரப்பாளரின் மகள் இயக்குனரின் துணை இயக்குனர் பிரியா பவானி சங்கரை காதலிப்பதாக கூற இவர்களின் காதலை நிறைவேற்ற இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் என்ன முடிவு எடுத்தார்?
திரைப்பட தயாரிப்பாளர் மகளின் காதலை ஏற்றுக் கொண்டாரா?
இன்றைய  இளைஞர்களின் வாழ்வியல் எதை நோக்கி செல்கிறது?
இன்றைய நாகரிக நவீன உலகில் இன்றைய இளைஞர்களின் காதல்  புனிதமானதா?
போன்ற கேள்விக்கு பதிலே ஆர்ட்ஸ் ஹாட் ஸ்பாட் 2 மச் திரைப்படத்தின் திரைக்கதை.

ஹாட்ஸ்பாட் திரைப்படத்தில் தன் காதலுக்காக தயாரிப்பாளரை சந்திக்கும் விக்னேஷ் கார்த்திக் தனது மனைவியின் உண்மையான காதலை புரிந்து மனிதா விமானத்துடன் மனிதர்களின் உணர்வுகளை மதித்து அவரது காதலை நிறைவேற்ற அவரது காதலியான பிரியா பவானி சங்கரை திரைப்பட தயாரிப்பாளர் கதை சொல்வதற்காக உதவி செய்கிறார் இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் அதில் பிரிட்ஜில்லாவில் காதலியான பிரியா பவானி சங்கர் தனது சாதுரியமான கதையின் மூலம் திரைப்பட தயாரிப்பாளர் தனது மகளுக்கான ஆசையை நிறைவேற்ற முன்வந்தாரா இது போன்ற கேள்விக்கு பதில் ஹாட்ஸ்பாட் 2 மச் படத்தின் திரைக்கதை

  • _*Actor Ravi Mohan Joins Benz as One of the Protagonists; Heightens Excitement Around the LCU*_Actor Ravi Mohan, one of the most proficient and consistently evolving performers in Tamil cinem
  • பென்ஸ்’ திரைப்படத்தில் நடிகர் ரவி மோகன் முன்னணி கதாபாத்திரங்களில் ஒருவராக இணைந்திருப்பது LCU மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகமாக்கியுள்ளது
  • இளையராஜா இசையுலக சாதனையில் 50 வது ஆண்டு பொன்விழாவை சென்னையில் கோலாகல கொண்டாட்டம்
  • சென்னையில் கோலாகலமாக நடைபெற்ற ‘பெத்தி’ திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு
  • ஜீவி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள “வெக்கை” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme