Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

ஆங்கில புத்தாண்டு 2026 முன்னிட்டு நடைபெற்ற Product Launching & Business Meet நிகழ்வில் நடிகர் கதிரவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

Posted on December 30, 2025

அவர் அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்ததுடன், திறமைக்கு அறிவு இணைந்தால் வெற்றி உறுதி என வலியுறுத்தி அழகு மற்றும் ஃபேஷன் துறையினரை ஊக்கமளித்தார்.
நிகழ்வில் புதிய தொழில்முறை தயாரிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டு, வணிக வளர்ச்சி மற்றும் தொழில்முனைவை மையமாகக் கொண்ட செய்தியுடன் நிகழ்வு சிறப்பாக நிறைவடைந்தது.ஆங்கில புத்தாண்டு 2026 முன்னிட்டு நடைபெற்ற Product Launching & Business Meet நிகழ்வில் நடிகர் கதிரவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.அவர் அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்ததுடன், திறமைக்கு அறிவு இணைந்தால் வெற்றி உறுதி என வலியுறுத்தி அழகு மற்றும் ஃபேஷன் துறையினரை ஊக்கமளித்தார்.
நிகழ்வில் புதிய தொழில்முறை தயாரிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டு, வணிக வளர்ச்சி மற்றும் தொழில்முனைவை மையமாகக் கொண்ட செய்தியுடன் நிகழ்வு சிறப்பாக நிறைவடைந்தது.

ActorKathiravan #NewYear2026 #BayamUnnaiVidathu #SceneNumber62.

On the occasion of English New Year 2026, Actor Kathiravan attended the Product Launching & Business Meet as a special guest.

He conveyed his New Year wishes and motivated beauty and fashion professionals by emphasizing the importance of combining talent with knowledge for long-term success.
The event also witnessed the launch of new professional products and concluded with a positive message on business growth, entrepreneurship, and unity.

ActorKathiravan #NewYear2026 #BayamUnnaiVidathu #SceneNumber62

  • ஏழு கடல் ஏழு மலை திரை விமர்சனம்
  • அன்பில் அவன் திரை விமர்சனம்
  • பத்தா திரை விமர்சனம்
  • நடுக்கடலில் ‘துரோகம் பழகு’ படத்தின் போஸ்டர் வெளியீடு!
  • யோகி பாபு-சத்யா இணையும், பவன் பாசம்செட்டி (Pawan Basamsetti) இயக்கும்,நாகார்ஜுனா ரெட்டி (Nagarjuna Reddy) , ட்ரீம் மூவீ மேக்கர்ஸ், (Dream Movie Makers) நயவாயு சித்ராலு  (Nayavayu Chitralu’s)  தயாரிப்பில் ‘தெலுமிழ்’ (தெலுங்கு + தமிழ் ) திரைப்படம் ‘கோல்டன் பாக்கியம்’  (Golden Bhagyam)  டைட்டில் கிளிம்ப்ஸ் வெளியீடு
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme