
படையப்பா 1999-ல் ரிலீஸ் ஆகி தமிழ் திரை உலகில் 50 கோடிக்கும் அதிகமாக வசூல் சாதனை படைத்தது இந்த படையப்பா , மீண்டும் 25 வருடம் கழித்து டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் இன்று திரையரங்கில் அனைவராலும் ரசிக்கும்படி 5.1 இசை மற்றும் 4k தொழில்நுட்பத்தில் உருவாக்கி இன்றைய 2k கிட்ஸ்க்கும் ரசிக்கும் விதமாக படையப்பா திரைப்படம் அமைந்துள்ளது.

படையப்பா திரைப்படத்தில் குறிப்பாக பஞ்ச் டயலாக் இன்றைய 2k KIDS மக்களிடையே வெகுவாக கவர்ந்துள்ளது பாம்பு புற்றுக்குள் கைய விட்டு எடுக்கும் ரஜினி இன்ட்ரோ ஆரம்பித்து, காளை மார்ட்டின் கயிற்றை காலில் அழுத்தி பிடிப்பது நிறுத்துவது மற்றும் தனது பார்வையினால் காளை மாட்டை பின்னோக்கி ஓட வைப்பது, நாட் பட் லீஸ்ட் என நீலாம்பரிக்கு எதிர்த்து வசனம் பேசுவது, இந்த படையப்பனோட இன்னொரு முகத்தை பார்க்காதீங்க தாங்க மாட்டீங்க மற்றும் மன்னிகனும் என் வீட்டு எஜமானி ரொம்ப நல்லாருக்காங்க, உங்களுக்குத் வயசே ஆனாலும் ஸ்டைல் உங்களை விட்டு போகல என்று பல காட்சிகள் 2k சமூகத்தினரையும் இந்த படையப்பா திரைப்படம் ரசிக்க வைத்துள்ளது.