Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

ஆட்டோகிராப் திரை விமர்சனம்

Posted on November 15, 2025

இயக்குனர் சேரன் தயாரித்து இயக்கி நாயகனாக சேரன், சினேகா, கோபிகா, மல்லிகா, கனிகா. ராஜேஷ் , இளவரசு நடிப்பில் 2004 பிப்ரவரி 20 வெளிவந்து அனைத்து வயதினராலும் கொண்டாடப்பட்ட திரைப்படம் ஆட்டோகிராப்.

ஆட்டோகிராப் திரைப்படம் புதிய தொழில்நுட்பத்துடன் மறுவெளியீடு செய்யப்பட்டுள்ளது இந்த திரைப்படத்தை அனைவராலும் கொண்டாடப்பட்ட காரணம் பள்ளி காதல் கல்லூரியில் காதல் திரையில் முதல் முறையாக பெண் நட்பு என்றால் என்ன இது போன்ற உணர்வுகளை திரையில் தனது திரைக்கதை மற்றும் தனது நடிப்பில் திரையில் காண்பவரை (ஆனந்த கண்ணீர்) கண்ணீர் மல்க ரசிக்க வைத்த படம் தான் சேரனின் ஆட்டோகிராப் என்றால் மிகை ஆகாது.
ஆட்டோகிராப் திரைப்பட தொடக்கத்தில் நாயகன் தனது திருமணத்திற்காக தன் நெருங்கிய உறவாக நட்பு வட்டாரத்தை அழைப்பதற்காக புறப்படுகிறார் அப்பொழுது பள்ளி பருவத்தில் நட்பை சந்திக்கச் சொல்லும்போது பள்ளியில் நடந்த அனுபவத்தை நினைவு கூறுகிறார்.
மற்றும் தனது கல்லூரி காலத்தில் கேரளாவில் படிக்கும் பொழுது தன் காதலித்த பெண்ணை நாயகியின் வீட்டார் கட்டாய திருமணம் செய்து வைக்கிறார் இதனைத் தொடர்ந்து நாயகன் காதல் தோல்வி அடைகிறார் அதிலிருந்து மீண்டு வருவதற்காக அங்கேயும் ஒரு பெண் உதவி செய்கிறார் அதன் மூலம் தனது அடையாளத்தை மீட்டு எடுத்து சமுதாயத்தில் உயர்ந்த மனிதருக்கான பண்பை பெறுகிறார் இது நாயகன் திருமணத்திற்கு அழைத்து அவரது நட்பு வட்டாரங்கள் திருமணத்தை சிறப்பித்தார்களா இல்லையா என்பதை திரைப்படத்தின் மீதி கதை “இது கதை அல்ல ஆறு அறிவு கொண்ட மனிதர்களின் உள்ளுணர்வு காவியம் இந்த ஆட்டோகிராப்”

  • நீட்டினை எதிர்த்தும் இந்திய ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்கள் தனது பதவியினை ராஜினாமா செய்யக் கோரியும் 22.07.2026 அன்று நடந்த மாணவர்கள் போராட்டத்தில் ஈவு இரக்கமற்று தடியடி நடத்திய இந்திய ஒன்றிய பாரதிய ஜனதா அதிகார வர்க்கத்திற்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
  • தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகளின் பதவியேற்பு நிகழ்வு சங்கத்தின் அலுவலகத்திலேயே எளிமையான முறையில் நடைபெற்றது.
  • RS INFOTAINMENT’S MANDAADI UNVEILS ELECTRIFYING PROMO SONG FEATURING SOORI’S VIRAL DANCE MOVES; CROSSES 75 MILLION+ SOCIAL MEDIA VIEWS
  • 7.5 கோடி பார்வைகளைக் கடந்த ‘மண்டாடி’ புரமோ பாடல்!
  • ஜனநாயகம் திரை விமர்சனம்
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme