Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

குமாரசம்பவம் திரை விமர்சனம்

Posted on September 13, 2025


சென்னையைச் சேர்ந்த குமரன் (குமரன் தங்கராஜன்),  தாத்தா (ஜி.எம்.குமார்), தாய், தங்கையுடன் இயக்குனர் வாய்ப்பு தேடியும் தனது குடும்பத்துடன்  வசித்து வருகிறார். நாயகன் இயக்குநராகும் முயற்சியிலிருக்கும் குமரன், தயாரிப்பாளர் கிடைக்காமல் தோல்வியின் விளிம்பில் இருக்கிறார் நாயகன்

.

நாயகன் இந்நிலையில், வீட்டை விற்று அப்பணத்தில் படம் இயக்க முடிவு செய்யும் போது, அதே வீட்டில் தனி அறையில் வசித்து (பல வருடங்களாக வாடகைதாரர் ) மற்றும் நெருங்கிய குடும்ப நண்பரும் சமூக ஆர்வலர் (மக்கள் பிரச்சனையை தட்டிக் கேட்பவர்) வரதராஜன் (இளங்கோ குமரவேல்) மர்மமான முறையில் நாயகன் வீட்டில் இறந்து கிடக்கிறார். இதனால், காவல்துறையில் விசாரணை வளையத்தில் குமரனும், அவரது குடும்பமும் சிக்கிக் கொள்கிறது.

மறுபுறம், வீட்டை விற்கும் முயற்சிகளுக்கும் தடைகள் வருகின்றன. வரதராஜனைக் கொன்றது யார்?,
நாயக வீட்டை விற்க முடிந்ததா? நாயகன் குமரன் இயக்குநர் ஆனாரா? போன்ற கேள்விகளுக்குப் திரையில் ரசிக்கும் படி பதில்களைச் சொல்லியிருக்கிறது பாலாஜி வேணுகோபால் இயக்கியுள்ள ‘குமாரசம்பவம்’ திரைப்படம்.

  • Students deserve Justice,accountability and a Level playing field in NEET… says Deepshika
  • “நீட் தேர்வு களத்தில் மாணவர்களுக்கு நீதி, பொறுப்பேற்றல் மற்றும் சமமான வாய்ப்பு கிடைக்க வேண்டும்”~ தீப்ஷிகா
  • சூர்யா – மமிதா பைஜு கலக்கும் “விஸ்வநாத் & சன்ஸ்”  படத்தின் இரண்டாவது சிங்கிள் “தி வெட்டிங் சாங்” (The Wedding Song ) வெளியானது!
  • நீட்டினை எதிர்த்தும் இந்திய ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்கள் தனது பதவியினை ராஜினாமா செய்யக் கோரியும் 22.07.2026 அன்று நடந்த மாணவர்கள் போராட்டத்தில் ஈவு இரக்கமற்று தடியடி நடத்திய இந்திய ஒன்றிய பாரதிய ஜனதா அதிகார வர்க்கத்திற்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
  • தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகளின் பதவியேற்பு நிகழ்வு சங்கத்தின் அலுவலகத்திலேயே எளிமையான முறையில் நடைபெற்றது.
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme