Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

  • Home
  • News
  • Reviews
  • Videos
  • Home
  • 2025
  • மீஷா திரை விமர்சனம்
  • News

மீஷா திரை விமர்சனம்

admin August 4, 2025

 மலையாள சினிமாவில் அறிமுகமாகியிருக்கும் கதிர், முதல் படத்திலேயே அழுத்தமான கதாபாத்திரத்தில் சிறப்பாக தனது நடிப்பின் மூலம் மலையாள திரையில் ஜொலிக்கிறார் கதிர் குறிப்பாக . தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து, துரோகத்தின் வலியால் துடிக்கும் காட்சிகளில் உணர்ச்சிப்பூர்வமாக நடித்திருக்கும் கதிர் நடிப்பு மிக அருமை.கதையின் நாயகனாக இரண்டு நண்பர்களை மையமாக கொண்டு அதில் “சாதி.துரோகம், வன்மம், நட்பு, காதல் , பாசம் மையமாக கொண்டு திரை கதை அமைக்க பட்டுள்ளது மற்றும் வெவ்வேறு சாதியை சேர்ந்த கதிர் மற்றும் ஹக்கிம் ஷா பள்ளி காலத்தில் இருந்தே நெருங்கிய நண்பர்களாக இருப்பதோடு, அரசியல் கட்சி ஒன்றில் தீவிரமாக பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அந்த கட்சி ஆதாயத்திற்காக தங்களை பயன்படுத்திக் கொள்வதோடு, மக்களுக்கு கிடைக்க கூடிய வசதிகளை தடுத்து, அதன் மூலமும் ஆதாயம் தேடுவதை அறிந்துக் கொள்ளும் கதிர், கட்சியை எதிர்த்து மக்களை ஒன்று சேர்க்க முயற்சிக்கிறார். கதிரை கட்டுப்படுத்துவதற்காக அரசியல்வாதிகள் விரிக்கும் சதி வலையில், இரண்டு நண்பர்கள் சிக்கிக்கொள்ள, அதன் மூலம் அவர்களது வாழ்க்கை என்னவானது? என்பதை அடர்ந்த  வனப்பகுதியில் நடக்கும் பரபரப்பான கதை மற்றும் அரசியல் பின்னணியோடு திரை கதை அமைக்க பட்டு அதனை திரையில் அனைவரும் சிந்திக்கவும் ரசிக்கவும் செய்துள்ளது‘மீஷா’. ,

Post navigation

Previous போகி திரை விமர்சனம்
Next ‘மகாஅவதார் நரசிம்மா’ முதல் வாரத்தில் 53 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்திருக்கிறது

Related Stories

நடிகர் புகழ் சென்னையில் ‘துபாய்’ கருப்பொருளிலான “துபாய் சம்மர் கார்னிவல் 2026”-ஐத் தொடங்கி வைத்தார்
  • News

நடிகர் புகழ் சென்னையில் ‘துபாய்’ கருப்பொருளிலான “துபாய் சம்மர் கார்னிவல் 2026”-ஐத் தொடங்கி வைத்தார்

April 24, 2026
Actor Pugazh Launches Dubai-Themed “Dubai Summer Carnival 2026” in Chennai
  • News

Actor Pugazh Launches Dubai-Themed “Dubai Summer Carnival 2026” in Chennai

April 24, 2026
ஜிவி பிரகாஷ் குரலில், நயன்தாரா – கவின் இணையும் “ஹாய்” பட ஃபர்ஸ்ட் சிங்கிள்*
  • News

ஜிவி பிரகாஷ் குரலில், நயன்தாரா – கவின் இணையும் “ஹாய்” பட ஃபர்ஸ்ட் சிங்கிள்*

April 21, 2026

Search

//

We influence 20 million users and is the number one business and technology news network on the planet

You may have missed

’பிரேக்ஃபாஸ்ட் திரை விமர்சனம்
  • Movie Review
  • Reviews

’பிரேக்ஃபாஸ்ட் திரை விமர்சனம்

April 25, 2026
நடிகர் புகழ் சென்னையில் ‘துபாய்’ கருப்பொருளிலான “துபாய் சம்மர் கார்னிவல் 2026”-ஐத் தொடங்கி வைத்தார்
  • News

நடிகர் புகழ் சென்னையில் ‘துபாய்’ கருப்பொருளிலான “துபாய் சம்மர் கார்னிவல் 2026”-ஐத் தொடங்கி வைத்தார்

April 24, 2026
Actor Pugazh Launches Dubai-Themed “Dubai Summer Carnival 2026” in Chennai
  • News

Actor Pugazh Launches Dubai-Themed “Dubai Summer Carnival 2026” in Chennai

April 24, 2026
ஜிவி பிரகாஷ் குரலில், நயன்தாரா – கவின் இணையும் “ஹாய்” பட ஃபர்ஸ்ட் சிங்கிள்*
  • News

ஜிவி பிரகாஷ் குரலில், நயன்தாரா – கவின் இணையும் “ஹாய்” பட ஃபர்ஸ்ட் சிங்கிள்*

April 21, 2026
Copyright © All rights reserved. | DarkNews by AF themes.