Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

கிங்டம் திரை விமர்சனம்

Posted on August 1, 2025

விஜய் தேவரகொண்டா மற்றும் அவர் அண்ணன் தன் குடும்பத்தாரோடு வாழ்ந்து வருகிறார் அப்பொழுது தனது அப்பா குடி போதைக்கு அடிமைவதால் குடும்பத்தில் இருக்கும் அனைவரையும் குடித்துவிட்டு தாக்குகிறார் தனது அம்மாவை அதிகப்படியாக தாக்குகிறார் இதனை கண்ட விஜய் தேவரகொண்டா அண்ணன் அவரது அப்பாவை கொன்று விடுகிறார் அங்கிருந்து தப்பித்து சென்று விடுகிறார் இதனைத் தொடர்ந்து விஜய் தேவரகொண்டா கான்ஸிடபுளாக வேலை பார்க்கிறார்,

தன் அண்ணனை சிறு வயதிலிருந்து தேடி வரும் விஜய் தேவரகொண்டாவிற்கு, தன் அண்ணனையே பிடிக்கும் ஒரு அண்டர்கவர் ஆப்ரேஷன் கிடைக்கிறது. ஏனெனில் விஜய் தேவரகொண்டா அண்ணனும் ஸ்ரீலங்காவில் ஒரு பெரும் மாஃபியா தலைவனாக உள்ளார்.

இதனால் ஒரு கைதி போல் ஸ்ரீலங்கா சென்று விஜய் தேவரகொண்டா, தன் அண்ணனை காப்பாற்றினாரா மற்றும் ஸ்ரீலங்கா தீவில் உள்ள மக்களுக்கு அரசன் ஆனாரா? என்பதே கிங்டம் படத்தின் திரைக்கதை.

  • *’டெக்சாஸ் டைகர்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு…ஆடியோ உரிமையை கைப்பற்றிய சோனி மியூசிக்
  • *UK Squad’s ‘Texas Tiger’ shooting wrapped up! Sony Music Acquires Audio Rights*Chennai, India: In a significant development for the upcoming film Texas Tiger, Sony Music
  • Leadership. Vision. Transformation.Jeppiaar University proudly convenes the Future India Leadership Summit 2026 an exclusive
  • சென்னை எம்.ஜி.ஆர் வாழ்ந்த இல்லத்தில் இயக்குனர் சீனு ராமசாமியின் ‘சினிமாவின் ஆன்மா’ நூல் வெளியீடு
  • Director Seenu Ramasamy’s Book Cinemavin Aanma (Siraargal Cinema Rasanai Kalvi) Released at MGR’s Ramapuram Residence in Chennai
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme