Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

தேசிங்குராஜா2 திரை விமர்சனம்

Posted on July 13, 2025

தேசிங்கு ராஜா 2’ படத்தில் விமல் ஒரு காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். காமெடி காட்சிகளை வைத்து படத்தை நகர்த்த முயற்சி செய்துள்ளார் இயக்குனர் எழில். முதல் பாகத்தின் வெற்றிக்கு காமெடி அடித்தளமாக இருந்த நிலையில் இரண்டாம் காவல் துறையை வைத்து காமெடி காட்சிகளை உருவாக்கி கதையை நகர்த்தியுள்ளார் இயக்குனர். விஜய் டிவி புகழ், ரவி மாரியா, சிங்கம்புலி, சாம்ஸ் உள்ளிட்ட பல காமெடி நடிகர்கள் திரையில் சிரிக்க வைத்தனர். பூஜிதா பொன்னாடா மற்றும் ஹர்ஷிதா கதாநாயகிகளாக இருந்தாலும் அவர்களுக்கு பெரிய முக்கியத்துவம் இல்லை.

கதாநாயகன் விமல் எப்போதும் போல் தனது இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ,. விஜய் டிவி புகழ் படம் முழுக்க ஒரு பெண் காவலர் வேடத்தில் நடித்தூ நடித்து சிரிப்பை வர வைக்கிறார். . ரவி மாரியா, சிங்கம்புலி, சாம்ஸ் ஆகியோரின் கூட்டணி சில இடங்களில் சிரிக்க வைத்தாலும், திரை கதை காமெடியா ரசிக செய்து உள்ளது.

  • ”நடிகர் கவுண்டமணிதான் இன்ஸ்பிரேஷன்”…நடிகர் அப்துல் லீ!
  • Sumithra Devi — From Kannagi to Keerthi
  • இளைஞர்களுக்கு முதல்வர் விஜய் மிகப்பெரிய உத்வேகம்”- நடிகை சுமித்ரா தேவி!
  • இருமுடி கட்டு’ திரைப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு!
  • Varshini karmegham who plays Ramya in Motha Raathiri, comes to cinema with a rather unconventional background.
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme