Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

ஓஹோ எந்தன் பேபி திரை விமர்சனம்

Posted on July 13, 2025

தமிழ் சினிமாவில் சில படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்துள்ள கிருஷ்ணகுமார் ராமகுமார் ஓஹோ எந்தன் பேபி (Oho Endhan Baby) படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகியுள்ளார். இந்த படத்தில் கதாநாயகனாக நடிகர் விஷ்ணு விஷாலின் சகோதரர் ருத்ரா அறிமுகமாகியுள்ளார். மேலும் விஷ்ணு விஷாலும் ஒரு சின்ன கேமியோ ரோலில் நடித்துள்ளார். இவர்களை தவிர மிதிலா பால்கார், மிஷ்கின், கருணாகரன், நிர்மல் பிள்ளை ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜென் மார்ட்டின் படத்திற்கு இசையமைக்க, ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இன்றைய இளைஞர்களின் காதலை மையமாக வைத்து ஓஹோ எந்தன் பேபி (Oho Endhan Baby) படம் உருவாகியுள்ளது.
கதை விஷ்ணு விஷாலுக்கு பிடித்துப் போக, இரண்டாம் பாதியை சொல்லும்படி கேட்கிறார். காதலில் ஏற்பட்ட பிரச்சனையால் காதலியை பிரிந்த ருத்ரா, தன் காதல் கதைக்கு முடிவு இல்லாமல் தடுமாறுகிறார். பிரிந்த காதலர்கள் சேர்ந்தார்களா? இல்லையா? என்பது தெரிந்தால் மட்டுமே படம் பண்ணுவேன், என்று சொல்லும் விஷ்ணு விஷால், அதற்காக காதலியை மீண்டும் சந்திக்கும்படி ருத்ராவிடம் சொல்கிறார்.

  • Sumithra Devi — From Kannagi to Keerthi
  • இளைஞர்களுக்கு முதல்வர் விஜய் மிகப்பெரிய உத்வேகம்”- நடிகை சுமித்ரா தேவி!
  • இருமுடி கட்டு’ திரைப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு!
  • Varshini karmegham who plays Ramya in Motha Raathiri, comes to cinema with a rather unconventional background.
  • ”நடிகர் தனுஷ் எனக்கு இன்ஸ்பிரேஷன்”: நடிகை வர்ஷினி!
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme